Saturday, 25 March 2017

Dhanush's New Song Naan Pizhaippena | நான் பிழைப்பேனா என உருகும் தனுஷ் ?

Dhanush's New Song Naan Pizhaippena | நான் பிழைப்பேனா என உருகும் தனுஷ் ?
நடிகர் தனுஷ் ,கௌதம் மேனன் முதன் முதலில் இணையும் திரைப்படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. 'மறுவார்த்தை' எனும் சிங்கிள்  டிராக் வெளியாகி காதுகளை குளுமைப்படுத்தி எல்லா தரப்பு ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றது. ஆனாலும், இந்த படத்தின் இசை அமைப்பாளர் யார் என்ற தகவலை மட்டும் சஸ்பென்சாய் வைத்திருக்கிறார் கௌதம். பாடலை கேட்டவர்கள் அனைவரும் இது ஏ.ஆர்.ரகுமான் சாயலில் இருப்பது போல் கூறியுள்ளனர். 
இதற்கிடையில்,  தற்போது நான் பிழைப்பேனா என்ற இரண்டாவது பாடலை வெளியிட்டுள்ளனர். இந்த பாடலையும் கௌதமின் ஆஸ்தான பாடலாசிரியர் தாமரை எழுதியுள்ளார். விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் புகழ் சத்யபிரகாஷ் இந்த பாடலைப் பாடி உள்ளார். வழக்கம் போல இப்போதும் இந்த படத்தின் இசையமைப்பாளர் யார் என்ற தகவலை வெளியிடவில்லை. ஆனாலும், படத்தின் இசையமைப்பாளர் பேஸ்புக்கில் மிஸ்டர்.எக்ஸ் என்ற பெயரில் தன்னுடைய மகிழ்ச்சியையும், கருத்துக்களையும் பகிர்ந்து வருகிறார். 
'மறுவார்த்தை' பாடலைப் பாடிய பாடகர் சித் ஸ்ரீராம் அல்லது நடிகர் தர்புகா சிவா ஆகியோர் தான் இந்த படத்தின் இசையமைப்பாளர் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர். 
 
The second single of Dhanush’s Enai Noki Paayum Thota will be out on today. The film’s director Gautham Vasudev Menon tweeted “#NaanPizhaippeno,the single! The 2nd song from #ENPT to be launched by @Mr_X_Music on 25th. Stay tuned to his feed!”. It is rather Interesting to note that Gautham Menon and team Enai Noki Paayum Thota are yet to reveal the music composer’s name but going by the director’s tweet, it looks like the mystery man himself will be launching the second single.
The second single of Dhanush’s Enai Noki Paayum Thota will be out otoday. The film’s director Gautham Vasudev Menon tweeted “#NaanPizhaippeno,the single! The 2nd song from #ENPT to be launched by @Mr_X_Music on 25th. Stay tuned to his feed!”.
It is expected that singer Sid Sreeram or actor Dharpuka Siva is the composer of the movie.

No comments:

Post a Comment