Friday, 24 March 2017

Is Ajith’s Vivegam Movie Troubled By Sasikala ? |சசிகலா வால் அஜித் படத்துக்கு சிக்கலா ?

Is Ajith’s Vivegam Movie Troubled By Sasikala ? |சசிகலா வால் அஜித் படத்துக்கு சிக்கலா ?
ஆளுங்கட்சி  சசிகலாவால் அஜித் நடித்து வரும் ' விவேகம் ' படத்துக்கு  சிக்கல் வருமோ  என்ற கவலையில் படக்குழுவினர்  ஆழ்ந்துள்ளனர் .
சிவா  இயக்கத்தில்  அஜித் நடிப்பில் உருவாகி வரும்  படம்  ' விவேகம் படத்தை  சத்யஜோதி  பிலிம்ஸ் தயாரித்து  வருகிறது . படத்தில் அகர்வால், அக்ஷராஹாசன் உட்பட பலர் நடிக்கின்றனர். படத்தின் பணிகள்  இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. இப்படத்தின் ஆகஸ்டில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில்  இப்படத்தின் வியாபாரம் சூடு பிடித்துள்ளதாக கூறப்படும் நிலையில் இப்படத்தின் வெளியீடு உரிமையை ஏற்கனவே சசிகலாவின் ஜாஸ் நிறுவனம் கைபற்றிவிட்டதாக கூறப்படுகிறது. ஜாஸ் நிறுவனம் தான்வேதாளம் படத்தினை வாங்கி வெளியிட்டது. அதனை  தொடர்ந்து சென்ற ஆண்டு இப்படம் துவங்கியவுடனேயே இப்படத்தின் உரிமையை ஜாஸ் நிறுவனம் வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
தற்போது இருக்கும் அரசியல்   சூழ்நிலையில், சசிகலாவின் நிறுவனம் இப்படத்தின்  வெளியிட்டு  உரிமையை கை கைபாற்றியிருக்கும் நிலையில் இப்படத்தின் வெளியீட்டிற்க்கு ஏதேனும் சிக்கல் ஏற்படுமோ என்ற கவலையில் அஜீத் தரப்பு மற்றும் படக்குழுவினர் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Vivegam is an upcoming action thriller film co-written and directed by Siva. It features Ajith Kumar, Kajal Agarwal and vivek oberoi. Movie expectation has become too high especially because of Thala Ajith. His looks in the movie seem to be fantastic. His recent picture released on Wednesday seems to be stunning.
The movie is scheduled for a worldwide release in august 2017. On this note it is widely told that jazz cinema has purchased the movie. Moreover, as days getting closer the business of the movie is spreading high. Even ajith’s vedhalam movie was released by jazz cinema.
Now, there is a talk that Ajith and the team of Vivegam is worried much looking at the current stage of politics, because jazz cinema is owned by Sasikala. So there is a big doubt whether the current political situations will cause any trouble to Ajith’s Vivegam movie release. 


No comments:

Post a Comment