WiFi Dabba ensures Internet for all
WiFi Dabba ensures Internet for all
The use of Wi-Fi hotspots in the country is slowly becoming mainstream as we are seeing more and more hotspot installations by various telecom operators like Airtel, Jio, BSNL, etc. However, most of these hotspots are usually available in prime locations across the city like malls, airports, railway stations, etc. Then what about local areas where the internet connectivity is poor? Well, don’t worry, WiFi Dabba has got you covered here.
WiFi Dabba, a Bangalore-based company, appears to be solving a major issue by providing Wi-Fi Hotspots in local areas. The company is setting up Wi-Fi Dabbas across various tea stalls and bakeries to provide a hotspot for the users who come for a quick snack or cutting chai. The company sells Data vouchers starting from Rs. 2 for 100MB data. These vouchers are also available for Rs 10 (500MB), and Rs 20 (1GB) and each of these vouchers are valid for 24 hours.
The company is installing custom hardware at these stores and is sharing the revenues with the retailers. The company also said that most of their users are returning customers and usually people who are coming to these tea stalls for tea, etc. are asking for the vouchers instead change. WiFi Dabbas certainly looks like a great initiative as more people will now have access to the internet and can take advantage of these hotspot setups.

பெங்களூரை கலக்கும் வைஃபை டப்பா
பொது இடங்களில் வைஃபை ஹாட் ஸ்பாட் பயன்படுத்தும் திட்டங்களை முதன் முதலில் ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவில் அறிமுகம் செய்தது. அதன் பிறகு இந்தியா முழுவதும் வைஃபை ஹாட் ஸ்பாட்களை நிறுவும் திட்டத்தில் இறங்கி உள்ளன ஏர்டெல், வோடஃபோன் உள்ளிட்ட பெரும் நிறுவனங்கள். இவர்களின் அதிகாரப் பூர்வ அறிவிப்புக்கு முன்னரே பெங்களூரை கலக்கத் தொடங்கி விட்டது ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம்.
வைஃபை டப்பா எனும் பெயர் கொண்ட வைஃபை ஹாட் ஸ்பாட் நிறுவனம், பெரிய நிறுவங்களுக்கு போட்டியாகவும் முன்னோடியாகவும் பெங்களூரில் தொடங்கப்பட்டுள்ளது. பெரிய நிறுவங்கள் வைஃபை ஹாட் ஸ்பாட்டை நிறுவ சிறு சிறு டவர்களை நிறுவ வேண்டி உள்ளது. ஆனால், இவர்களின் ஐடியாவோ மிகவும் எளிதாக தங்களின் வைஃபை ஹாட் ஸ்பாட்டை தெருவுக்குத் தெரு இருக்கும் டீக்கடைகளில் வைத்துவிட்டனர்.
டீக்கடைகளிலேயே வைஃபை ஹாட் ஸ்பாட்டை பயன்படுத்தும் கூப்பன்களை விற்கின்றனர். இதன் மூலம், டீக்கடைகாரர்களுக்கும் லாபம் கிடைக்கும். இவர்களது கூப்பன்கள் வெறும் இரண்டு ரூபாயில் இருந்து தொடங்குகின்றன. 100எம்பி டேட்டா 2ரூபாய், 500எம்பி டேட்டா 10ரூபாய் மற்றும் 1 ஜிபி டேட்டா 20 ரூபாய் எனவும் திட்டங்கள் உள்ளன. இவர்களின் திட்டத்தின் கால அளவு 24 மணி நேரம் மட்டுமே. பெங்களூரு மாநகரம் முழுவதும் இந்த வைஃபை-டப்பா ஹாட் ஸ்பாட்கள் இருப்பதால் பயனாளர்கள் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள முடியும். டீக்கடைகளில் சில்லறை இல்லை என்றால், வைஃபைடப்பா கூப்பனை தரும் பழக்கமும் தொடங்கியுள்ளது. வைஃபை-டப்பா மூலம், இதுவரை இன்டர்நெட் வசதி கிடைக்காத பலருக்கும் இன்டர்நெட் கிடைத்துவருகிறது என்பது ஓர் நல்ல செய்தி. இதுவரை பெங்களூரில் மட்டுமே உள்ள வைஃபை-டப்பா, விரைவில் மற்ற நகரங்களிலும் கிளை பரப்ப உள்ளார்கள். சீக்கிரம் சென்னைக்கு வாங்க.

No comments:
Post a Comment