Reliance Jio's free service ends today
Reliance Jio's free service ends today
Reliance Jio has finally reached the day that was most anticipated – March 31, the last date to become a Reliance Jio Prime member. Those availing the Prime plan are required to pay a one-time subscription fee of Rs 99 for an entire year. If a user is interested in claiming the benefits of the ‘Happy New Year’ plan, they have to pay Rs 303 every month.
With access to unlimited free voice calls, free unlimited SMS, and access to Jio apps, this prime offer comes with 28 days validity. The data remains unlimited, and users will receive 4G speed for only 28 GB data, post which the speed is reduced.
If users feel that the 1GB daily free data plan is not sufficient, then the telecom heavyweight also allows them to opt for the Rs 499 Jio Prime plan. One of the easiest ways to avail the plan is to do it with the MyJio app.

இன்றே கடைசி! மூட்டை கட்டுகிறது ரிலையன்ஸ் ஜியோ
இந்திய டெலிகாம் துறையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய ரிலையன்ஸ் ஜியோ இன்றோடு தன்னுடைய இலவச சேவைகளை நிறுத்திக் கொள்ள இருக்கிறது. ஜியோ அறிவித்த ஹாப்பி நியூ இயர் இலவச திட்டம் இன்றும் மார்ச் 31ஆம் தேதியோடு நிறைவடைகிறது. இதே திட்டத்தை மீண்டும் தொடர பயனர்கள் ஜியோ ப்ரைம் திட்டத்திற்கு மாறுவதன் மூலமாக பெறலாம். ஜியோ பிரைமிற்கு ஒரு முறை மட்டும் 99 ரூபாய் செலுத்த வேண்டும். பின்னர் தங்களுக்கு ஏற்ற பிளான்களை தேர்வு செய்து கொள்ள முடியும். ஹாப்பி நியூ இயர் திட்டம் பெற மாதம் 303 ருபாய் செலுத்துவதன் மூலம், இலவச அழைப்பு, தினம் 1 ஜிபி அளவிலான 4ஜி டேட்டா கிடைக்கும்.
இது தவிர இன்னும் பல டேட்டா திட்டங்களையும் வைத்துள்ளது ஜியோ. ஒருவேளை பயனர்கள் தங்களுக்கு 1 ஜிபி ஒரு நாளைக்கு போதாது என நினைத்தால் 499 ரூபாய்க்கு ஒரு நாளைக்கு 2 ஜிபி அளவிற்க்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம். ஜியோ ப்ரைம் திட்டத்தில் மாறாத பயனர்களுக்கு பல திட்டங்களை விட்டுள்ளது ஜியோ. அவர்களும் ஒரு நாளைக்கு 11 ரூபாயில் இருந்து தொடங்கும் திட்டங்களை தேர்வு செய்யலாம். ஆனால், ஜியோ ப்ரைமை காட்டிலும் டேட்டா அளவுகள் குறைவே.
மொத்தத்தில், ஜியோ ப்ரைம் ஆக மாற்றிக் கொள்வதே நல்ல முடிவாக இருக்கும். எனினும், ஏர்டெல், வோடபோன், பிஎஸ்என்எல் போன்ற மற்ற நெட்ஒர்க்களும் டேட்டா விலையைக் குறைத்து பல திட்டங்களை அறிவித்துள்ளனர். ரிலையன்ஸ் ஜியோ ஷோரூம்களிலும், மை ஜியோ ஆப் மூலமாக பயனர்கள் ஜியோ ப்ரைம் திட்டத்தில் இனைந்து கொள்ளலாம்.

No comments:
Post a Comment