Saturday, 25 March 2017

Actor Ariya Teases Diviya Dharshini (DD) | டிடி கிண்டலடித்த ஆர்யா

Actor Ariya Teases Diviya Dharshini (DD) | டிடி கிண்டலடித்த ஆர்யா
உன் ஷோவை நான் நடத்துகிறேன்  என்று கிண்டலத்துள்ளார்  நடிகர் ஆர்யா.
டிடி தொகுத்து வழங்கும் ஷோவிற்கு   சின்னத்திரையில் நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கிறது.   அந்த  வகையில் இவரின் காபி  வித்  டிடி தற்போது அன்புடன் டிடி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இந்த  ஷோ வரும்   ஏப்ரல் 14ம் தேதி தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை  தொடருந்து ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை டி.டி . க்கு கூறினார்

No comments:

Post a Comment