Kadugu Movie Review | Kadugu Tamil Movie Review | Bharath | Rajakumaran
Kadugu is a film which is fully based on comedy entertainer.
The film is written and directed by Vijay Milton. The film star casts are
Bharath, Rajakumaran, Seeni, Subiksha, and Chandini Tamilarasan plays a lead
roles. Radhika Prasidhha and Flower A
Manoharan who is playing a pivotal roles in this film.
The movie Kadugu is a return to form for Vijay Milton, and a
make-good for subjecting us to the disappointment that was 10 Endrathukulla. As
he did with Goli Soda, Milton narrates a story whose plot points are familiar,
but he injects freshness into the film by giving it a unique setting and
populating it with characters who are unusual and fascinating.
Watch More
Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews,
Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch,
Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Like us: https://www.facebook.com/pakkatv/
Follow us:
Twitter: https://twitter.com/PakkaTv
Blogger : https://pakkatv.blogspot.in/
கடுகு
– விமர்சனம்
‘ரஃப் நோட்’ தயாரித்து பரத்,ராஜகுமாரன்,சுபிக்ஷா,ராதிகா
பிரசித்தா ஆகியோர் நடிப்பில், வெளிவந்திருக்கும்
படம் ‘கடுகு’. இப்படத்தை சூர்யாவின்
2d எண்டெர்டெயின்மென்ட் வெளியிட்டுள்ளது. விக்ரம் நடித்து வெளியான
’10 என்றதுக்குள்ள’ படத்தின் படுதோல்விக்கு பிறகு விஜய்மில்டன் இயக்கியுள்ள
‘கடுகு’ ரசிகர்களை கவருமா? பார்ப்போம்.
பாலியல்
வன்கொடுமைக்கு பலியாகும் ஒரு சிறுமியை மையப்படுத்தி
சொல்லப்பட்ட கதையே ‘கடுகு’. ஊர்
ஊராக சென்று புலிவேஷம் போட்டு
ஆடும் ராஜகுமாரன் ஒரு சந்தர்ப்பத்தில் இன்ஸ்பெக்டர்
ஏ.வெங்கடேஷூக்கு எடுபிடி
வேலைசெய்து அவருடனேயே தங்கிவிடுகிறார். ஊரில் உள்ள சிறுவர்,
சிறுமிகளுடன் அன்பாலும், பாசத்தாலும் பிணைந்துவிடுகிறார்.
அதே ஊரில் சேர்மனாக இருக்கும்
பரத்தை எம்.எல்.ஏ.
ஆசை காட்டி மந்திரி ஒருவர்
தன் பிடியில் வைத்துகொள்கிறார். மந்திரியின் சபலத்தால் ஒரு பெரிய விபரீதம்
நடக்கிறது. அதில் பரத், ராஜகுமாரன்,
ராதிகாபிரசித்தா மூவரும் சிக்கிகொள்கிறார்கள். அதன் பிறகு
எனன நடந்தது என்பதே படத்தின்
திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்.
படம் ஆரம்பித்த உடன் ஏதோ விறுவிறுப்பாக
சொல்லப்போகிறார்கள் என்ற உணர்வை ஏற்படுத்துவதோடு
சரி. அதன்பிறகு எதை நோக்கி செல்கிறது
என்பது தெரியாமல் கதை மெதுவாக நகர்கிறது
இடைவேளை வரை. அதன் பிறகு
கொஞ்சம் பராவாயில்லை. ஒரு சில டைலாக்குகள்
மென்சிரிப்பை ஏற்படுத்துகிறது. சோகம் ஏற்படுத்த வேண்டுமென்பதற்காகவே
வலிந்து தினிக்கப்பட்ட காட்சிகளால் வெறுப்பு ஏற்படுகிறது.
மந்திரி
(தாடி வெங்கட்), பரத், ராஜகுமாரன் ஆகியோருக்கு
இடையே நடக்க வேண்டிய விறுவிறுப்பான
காட்சிகள் உப்பு சப்பில்லாமல் அமைக்கப்பட்டுள்ளது.
அதுவும் க்ளைமாக்ஸ் இன்னும் அபத்தம். செயற்க்கைதனமான
காட்சிகள் அதிகம். கேமிராவை கோணங்கள்
சரியாக இருந்தாலும் DI பண்ணபட்டதில் படத்தின் காட்சிகள் வெளிரி காணப்படுகிறது. இசை
சுமார்.
கதைநாயகனாக
இயக்குனர் ராஜகுமாரன் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை
உள்வாங்கி நடித்துள்ளார். ஒரு சில இடங்களில்
ஓவராக நடித்துள்ளார். இந்தப்படத்தில் முதல் முறையாக நெகடிவ்
ரோலில் நடித்துள்ள பரத்தின் துணிச்சலை பாராட்ட வேண்டும்.இருந்தும்
பரத் வீனடிக்கப்பட்டுள்ளார். கடுகு சிறிசான்னாலும் காரம்
பெரிசுன்னு சொல்வாங்க. இங்கே கடுகையே காணோம்!
No comments:
Post a Comment