Thursday, 30 March 2017

Malaysian Prime Minister takes selfie with Super star

Malaysian Prime Minister takes selfie with Super star
Malaysian Prime Minister takes selfie with Super star
Malaysian Prime Minister Najib Tun Razak arrived Chennai on a six-day visit to the country.  
On arrival, Najib, his wife Rosmah Mansor and the Malaysian delegation were hosted a reception at Raj Bhavan by Tamil Nadu Governor Ch Vidyasagar Rao.  Chief Minister K Palaniswami and Speaker P Dhanapal also attended the reception.      

Later Malaysian Prime Minister has visited Superstar Rajnikanth in his residence in Poes Garden. They had a brief discussion and took a selfie afterwards. Rajni met the media and conveyed his graditude to Najib for visiting him.

Last year, Super star was in Malaysia for the shooting of his blockbuster hit Kabaali. During the stay, Super star has met many government officials including the head of the state Malacca. Recently, Rajni was approached by Malacca officials to be their brand ambassador to boost their tourism. Super star has confirmed that these news are false.
ரஜினியுடன் செல்ஃ பி எடுத்துக் கொண்ட மலேசிய பிரதமர் 
ஆறு நாள் இந்தியப் பயணமாக சென்னை வந்துள்ளார் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருக்கிற ரசாக் நேற்று சென்னை வந்தார். அவருடன் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தன்னுடைய சந்திப்பை முடித்துக் கொண்டு இன்று காலை சூப்பர் ஸ்டார் ரஜினி இல்லத்திற்கு சென்றார். 

போயஸ் கார்டனில் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப் பட்டது.  பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சூரும் உடன் வந்திருந்தார். சிறிது நேரம் ரஜினி மற்றும் அவரது குடும்பத்தாருடன் நலம் விசாரித்தனர். பின்னர் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் செல்ஃ பி எடுத்துக் கொண்டார். பின்னர் அங்கிருந்து கிளம்பி சென்றார் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, தன்னுடைய அழைப்பை ஏற்று வருகை தந்தமைக்கு  பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு நன்றி. கபாலி பட ஷூட்டிங்கின் போது மலேசிய அரசு மிகுந்த ஒத்துழைப்பை அளித்தது என்று கூறினார். 

தங்களது நாட்டு சுற்றுலாவை மேம்படுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தங்களது சுற்றுலா தூதராக நியமிக்க மலேசிய அரசு விரும்பியதாக செய்திகள் வெளி வந்தன. ஆனால், அது உண்மை இல்லை என்றும் கூறினார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

No comments:

Post a Comment