Wednesday, 29 March 2017

Dora leaked online ahead of release

Dora leaked online ahead of release
Dora leaked online ahead of release 
Actress Nayanthara who is referred as Lady Super star is concentrating on heroine oriented movies after her mega hit thriller Maaya. She has acted in Dora which is directed by Dass Ramasamy former assistant of A. Sarkunam.
Dora is all set to release on  March 31st, meanwhile Dora's scenes are leaked in social media. The video has 4 minutes of footage from the movie. In the scene, Nayanthara and Thambi Ramaiah are supposedly visiting a used car showroom and buying an vintage car. It also describes how Nayanthara is attracted to the car which is expected to have some spirits in it.
We learn that the movie crew has released the video as part of the promotions and they are expecting that this would increase the hype for the movie.The film began production during March 2016, with scenes involving Nayanthara and Harish Uthaman being shot across Chennai. Thereafter, Thambi Ramaiah was signed to play Nayanthara's father in the film
ரிலீசுக்கு முன்பே இணையத்தில் வெளியான டோராவின் காட்சிகள் 
டோரா  காட்சிகள் ரிலீசுக்கு முன்பே இணையத்தில் வெளியாகி உள்ளன. நடிகை நயன்தாரா 2015இல் வெளியான மாயா படத்திற்கு பின்னர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களிலேயே நடித்து வருகிறார். அவர் தற்போது நடித்து முடித்துள்ள படம் 'டோரா'. இந்த படத்தை அறிமுக இயக்குனர் தாஸ் ராமசாமி இயக்குகிறார், இவர் இயக்குனர் சற்குணத்தின் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். 

டோரா திரைப்படம் வரும் மார்ச் 31ஆம் தேதி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைக்கு இணையத்தில் டோராவின் காட்சிகள் வெளியாகி உள்ளன. டோரா படக்குழுவே இந்த காட்சிகளை வெளியிட்டுள்ளனர். படத்தின் புரோமோஷனுக்காக்க டயோரா படத்தின் முக்கியமான நான்கு நிமிட காட்சியை யூடியூபில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ படி, பயன்படுத்திய கார் விற்பனை செய்யும் கடைக்கு வரும் நயன்தாரா மற்றும் தம்பி ராமையா எப்படி ஒரு வின்டேஜ் ஆரை வாங்குகிறார்கள், எப்படி அமானுஷ்ய சக்தி நயன்தாராவைக் கவர்கிறது என காட்சி விரிகிறது. இந்த காட்சி தான் படத்தின் முக்கியமான காட்சியாகும். இதனை ரிலீசுக்கு இரண்டு நாட்கள் முன்னர் வெளியிட்டு படத்திற்கு இன்னும் எதிர்பார்ப்பைக் கூட்டி உள்ளனர் படக்குழுவினர். 

இந்த படத்தில் நயன்தாராவுடன் முக்கிய வேடத்தில் நடிகர்கள் ஹரிஷ் கல்யாணும், தம்பி ராமையாவும் நடித்துள்ளனர். படத்தினை இயக்குனர் சற்குணம் தயாரிக்கிறார். விவேக் சிவா மற்றும் மேர்வின் சாலமன் என்ற இருவர் படத்தின் இரு பாடல்களை இசை அமைத்துள்ளனர்.

No comments:

Post a Comment