Saturday, 25 March 2017

Baahubali 2 crosses 100 million views

Baahubali 2 crosses 100 million views
Baahubali 2 crosses 100 million views
Baahubali 2 is already broken all the records set by Indian films earlier. Now the movie's trailer has set another record by crossing 100 million views in Youtube. Today, it has more than 100 millions views and has the highest number of liked trailer ever in Indian film industry.
Since the last film, they seem to have grown in size as they indulge in a battle unto death. But it is the action sequences and the grand visual effects which take our breath away. A particularly poignant moment is when we see Baahubali telling Kattappa that nobody can kill him till he is by his side. Given that we know that his protector murdered him, the urge to know why Kattappa killed Baahubali has only increased. Watch out for Anushka Shetty in her young avatar.

Baahubali 2 will see Prabhas, Rana Daggubati, Tamannaah Bhatia, Anushka Shetty, Ramya Krishnan and Sathyaraj in important roles. The film's music will be released in mega event in Nehru stadium. 
100 மில்லியன்களை கடந்த பாகுபலி 2
இயக்குனர் ராஜமௌலியின் அதிபிரம்மாண்ட படைப்பான பாகுபலி-2 ஏற்கெனவே பல சாதனைகளை படைத்தது வருகிறது. தற்போது இன்னும் ஒரு சாதனையைப் படைத்துள்ளது பாகுபலி-2. யூடியூபில் இந்த படத்தின் டிரைலர் 100 மில்லியன் முறைக்கும் மேல் பார்வை இடப்பட்டுள்ளது. இதுவரை எந்த ஒரு இந்தியத் திரைப்படத்தின் டிரைலரும் செய்யாத சாதனை இது. மேலும் பல மில்லியன் லைக்குகளையும் பெற்று சாதனை படைத்திருக்கிறது பாகுபலி 2.

படத்தின் முதல் பாகத்தில், நடிகை அனுஸ்காவிற்கு சில காட்சிகள் மட்டுமே இருந்தன. ஆனால், டிரைலரிலேயே, இந்த இரண்டாம் பாகம் அனுஷ்காவின் ருத்ரதாண்டவமாக இருக்கும் என்பது தெரிகிறது. மேலும் மிகப்பெரிய கேள்விக்கான பதிலும் பாகுபலியே கூறுவது போன்று உள்ளது. நீ இருக்கும் வரையில் எவராலும் என்னை கொள்ள முடியாது என பாகுபலி கட்டப்பாவிடம் கூறுவது போன்றும் காட்சிகள் உள்ளன. படத்தின் முந்தைய பாகம் போன்றே மகில்மதியும், தேவசேனாவின் நாடும் அற்புதமாக கிராபிக்சில் மின்னுகின்றன. மொத்தத்தில் மிகப்பெரிய விருந்தாக பாகுபாலி 2 அமையும் என்பது மீண்டும் உறுதி ஆகியுள்ளது. 

படத்தின் பாடல்கள் விரைவில் வெளிவர இருக்கின்றன. தமிழ் பதிப்பு பாடல்களை ரசிகர்களின் முன்னிலையில் நேரு ஸ்டேடியத்தில் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. 

No comments:

Post a Comment