Actors In Jantar Mantar In Support Of TN Farmers | ஜந்தர்மந்தர் தமிழக விவசாயிகள் போராட்டத்தில் நடிகர் சங்கம்
டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தர் பகுத்தியில் தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தி ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர்கள் சங்கம் களத்தில் குதித்துள்ளது. நடிகர்கள் கார்த்தி, விஷால், பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாண்டிராஜ் உள்ளிட்டோர் ஜந்தர்மந்தர் சென்று விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு கடும் வறட்சி நிலவுகின்ற நிலையில் தங்களுக்கு வறட்சி நிவாரணம் வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைக ளை வலியுறுத்தி டெல்லியில் தொடர்ந்து பதினொன்றாவது நாளாக தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள் போராட்டக் குழுத் தலைவர் அய்யாகண்ணு, கடந்த வருடம் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தங்களுக்கு உதவுவதாக வாக்களித்தாகவும், ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை என்றும், இதுவரை 400 விவசாயிகள் உயிரிழந்துவிட்டதாகவும் ஆனால் யாருக்கும் எந்த இழப்பீடும் கிடைக்கவில்லை என்றும் விவசாயிகள் தெரிக்கின்றனர்
தங்களுக்கு வறட்சி நிவாரணம் கிடைக்கும்வரையும் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையும் தங்கள் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று உறுதியாக தெரிவிக்கின்றனர் விவசாயிகள். விவசாயிகளை நேரில் பார்த்த நடிகர் பிரகாஷ்ராஜ் கண்ணீர் சிந்தினார். விவசாயப் பிரச்சனையை தேசிய பிரச்சனையாக கருதி மத்திய அரசு உடனே தலையிடவேண்டும் என்றும் என்றும் நடிகர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Farmers from Tamil Nadu who have been protesting at Jantar Mantar, were visited by actor Vishal, Karthi, Prakashraj an director Pandiraj. The actors have travelled to Delhi this morning to meet the farmers.
The actors have met the farmers and consoled them. After their meet, Vishal said that he urge the Central governmnet to intervine in the issue as soon as possible. Actor Prakshraj was in tears and told that farmers issue is a national issue and national media should cover the protest to bring it to higher officials.
Ayyakannu, the leader of the movement, said that Prime minister will give appoinment to actors who can explain our issue; he also said that Nadigar sangam alone cannot solve the issue by funding the issue as the debt amount sums upto 7000 crores.

No comments:
Post a Comment