Wednesday, 29 March 2017

Vijay moves to Rajasthan for Thalapathy 61

Vijay moves to Rajasthan for Thalapathy 61
Vijay moves to Rajasthan for Thalapathy 61
Actor Vijay is working with Director Atlee's movie which is referred as Thalapathy 61. After completing two long schedules in Chennai, team Thalapathy 61 will be now heading to Rajasthan for the third schedule. Earlier the team had plans to complete the UK schedule first but now team Thalapathy61 have postponed it by a month as they feel that shooting in Rajasthan in April will be perfect. 
Directed by Atlee after Theri, Ilayathalapathy Vijay will be seen playing triple roles while the film also has three heroines —Nithya Menon, Samantha Ruth Prabhu and Kajal Aggarwal. SJ Suryah plays the baddie in the yet-untitled film, which has an ensemble of actors including Sathyaraj, Vadivelu and Sathyan playing important roles. Produced by Sri Thenandal Films, AR Rahman is composing the music for the film.
தளபதி 61 படத்திற்காக ராஜஸ்தான் செல்லும் விஜய் 
நடிகர் விஜய் மீண்டும் இயக்குனர் அட்லீயுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். இன்னும் பெயரிடப்படாத அந்த படத்தை தளபதி61 என்றே ரசிகர்கள் அழைக்கின்றனர். தளபதி61 படத்தின் இரண்டு ஷூட்டிங் தற்போது சென்னையில் முடிந்துள்ளது. இரண்டு ஷெட்யூல்களாக நடந்த படத்தின் ஷூட்டிங் அடுத்து லண்டனில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. தற்போது தளபதி61 படக்குழு ஷூட்டிங்கிற்காக ராஜஸ்தான் செல்ல இருக்கிறதாம். தற்போது ஏப்ரல் மாதம் படத்தின் காட்சிகளை எடுக்க சரியான நேரமாக இருக்கும் என்பதால், லண்டன் ஷெட்யூலை தள்ளி வைத்து விட்டு ராஜஸ்தானில் முகாமிட இருக்கிறார்கள் தளபதி61 படக்குழு.

தெறி படத்திற்கு பிறகு விஜயை இயக்கும் இயக்குனர் அட்லீ எப்படியாவது இந்த படம் தெறியை மிஞ்ச வேண்டும் என திட்டமிட்டுள்ளாராம்.  தளபதி61 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகைகள் நித்யா மேனன், சமந்தா மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் நடிக்கின்றனர். படத்தின் வில்லனாக நடிப்பது எஸ்.ஜெ.சூர்யா. ஒரு வெயிட்டான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் 'கட்டப்பா' நடிகர் சத்யராஜ். மேலும் காமெடியில் கலக்க வைகைப்புயல் வடிவேலு களம் இறக்கிறார். அவரோடு, நடிகர் சத்யனும் காமெடிக்காக வடிவேலுவுடன் கை கோர்த்திருக்கிறார். தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசை அமைப்பது நமது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் என்பது இன்னும் சிறப்பு. 

No comments:

Post a Comment