Monday 27 March 2017

Neetu Chandra becomes Simbu's Herione

Neetu Chandra becomes Simbu's Herione
Neetu Chandra becomes Simbu's Herione
சிம்புவுடன் ஜோடியான நீத்துசந்திரா
ஆதிக்ரவிசந்திரன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ மூன்று வேடங்களில் நடிக்கும் சிம்புவிற்கு வயதான ,நடுத்தரமான கேரக்டர்களில் ஜோடியாக தமண்ணா, ஷ்ரேயா சரண் இருவரும் நடித்துள்ளனர். தற்போது இளமையாக, ஸ்டைலிஷாக இன்னொரு கேரக்டரில் தோன்றும் சிம்புவிற்கு ஜோடியாக நீத்து சந்திரா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மிகவும் நவநாகரீக மங்கையாக வலம் வரும் இப்படத்தில் கவர்ச்சி விருந்து படைக்கவிருக்கிறார் அவர். அத்துடன் ஒரு குத்துப் பாட்டில் இருவரும் சேர்ந்து கும்மாளமிடுகிறார்களாம். ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான்.

No comments:

Post a Comment