Monday, 27 March 2017

GV Prakash learns Mirudhangam | மிருதங்கம் கற்றுக்கொள்ளும் ஜிவி பிரகாஷ்

GV Prakash learns Mirudhangam | மிருதங்கம் கற்றுக்கொள்ளும் ஜிவி பிரகாஷ்

இசையமைப்பாளராக இருந்தது நடிகராக வலம் வரும் ஜிவி பிரகாஷ் தற்போது மிருதங்கம் கற்றுவருகிறார். இசையமைப்பதற்காக அல்ல அடுத்து அவர் நடித்து வரும் சர்வம் தாள மயம் படத்திற்காகத் தான். ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் நீண்ட நாள் கழித்து இயக்கம் இந்த ரொமான்டிக் படத்தில் மிருதங்க வித்வானாக நடிக்கிறார் ஜிவி பிரகாஷ். அதற்காக, புகழ் பெற்ற மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமனிடம் மிருதங்கம் வாசிக்கக் கற்று வருகிறார் ஜிவி பிரகாஷ் .

தன்னுடைய முந்தைய படங்களை போலவே சர்வம் தாள மயம் படத்திற்கும், ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமானையே இட்னஹ் படத்திற்கு இசை அமைக்க கோரி இருக்கிறார் ராஜீவ் மேனன். ஏற்கெனவே கிட்டத்தட்ட 9 பாடல்களை இந்த படத்திற்காக கம்போஸ் செய்து கொடுத்திருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான்.

பிரம்மம் படத்தில் அறிமுகமாகி புகழ் அடைந்த நடிகை சாய் பல்லவி இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக நடிப்பார் என்று கூறப் படுகிறது. தற்போது ஜிவி பிரகாஷ், இயக்குனர் பாலாவின் நாச்சியார், ஐங்கரன் மற்றும் அடங்காத உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 
Music composer turned actor GV Prakash Kumar learns Mirudhangam from noted musician 'Umayalpuram Sivaraman' for his upcoming musical romantic entertainer 'Sarvam Thaala Mayam' with Rajiv Menon. In the film, GV Prakash is said to be playing a professional drummer. 

GV Prakash Kumar's uncle and Oscar winning composer AR Rahman is taking care of songs and background score. The composer has already delivered nine songs. Sources say that the team is in talks Sai Pallavi to play the female lead and the shoot will commence once GV Prakash completes Bala's Naachiar and other ongoing projects including Ayngaran and Adangathey.

No comments:

Post a Comment