Monday, 10 April 2017

Acor Vishal's important request to reviewers

Acor Vishal's important request to reviewers


Acor Vishal's important request to reviewers
Neruppu Da is an important film for Vikram as it marks his debut as a producer. The film, which is directed by B Ashok Kumar, has music by Sean Roldan. The audio of the movie was launched yesterday in Annai illam where many celebrities like Super star Rajni, Vishal, Dhanush, Sathyaraj have graced the event.
Besides appreciating the trailer of Neruppu Da and wishing success for Vikram’s new endeavour, the film fraternity also came together to express their concerns over the practice of instant reviews of the films on social media and internet. ”I have a humble request for reviewers. Please give some breathing space for films. I know it is your job to review a movie and you are entitled and free to express your opinion. But, give reviews three days after the release of a film,” said Vishal, who recently became the president of Tamil Nadu Film Producers’ Council.
படத்தை விமர்சனம் செய்யாதீர்கள் விஷால் வேண்டுகோள் 
நடிகர் விக்ரம் பிரபுவின் நெருப்புடா படத்தின் பாடல்கள் அன்னை இல்லத்தில் நேற்று வெளியிடப்பட்டன. அந்த விழாவில் ரஜினி, தனுஷ், விஷால் உள்ளிட்ட பிரபலங்களும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய நடிகை விஷால், சமூக வலைத்தளங்கள், ஊடகங்களில் திரைப்படங்களை விமர்சனம் செய்பவர்கள் தங்களின் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரு திரைப்படம் வெளியாகை குறைந்தது 3 நாட்களுக்காவது விமர்சனம் செய்வதை தரிக்க வேண்டும். இதனால், ஒரு படத்திற்கு ஏற்படும் நெகட்டிவ் விமர்சனம் குறைவதால், தயாரிப்பாளரால் லாபம் பார்க்க இயலும். கருத்துரிமை அனைவருக்கு உண்டு, ஆனாலும் ஊடக நண்பர்கள் அதற்கு ஒத்துழைப்பைத் தரவேண்டும்" என்று பேசினார்.

தயாரிப்பாளர் சங்க தலைவர் ஆன பின்னர்,  விஷால் இப்படி ஒரு கோரிக்கையை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. அறிமுக இயக்குனர் பி.அசோக் குமார் இயக்கும் நெருப்புடா படத்தில், விக்ரம் பிரபு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். வளர்ந்துவரும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசை அமைக்க உள்ளார். படத்தில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், படத்தை தயாரிக்கவும் செய்கிறார் விக்ரம் பிரபு. 

No comments:

Post a Comment