Priyanka Chopra to star alongside Tom Cruise

Priyanka Chopra has grabbed yet another big role in hollywood alongside Tom Cruise for Mission Impossible 6. The actress is currently working on the tele-series 'Quantico' which is America's favourite and grabbing steady position in TRP ratings. PC also having a summer release Bay Watch along with 'The Rock' Dwayne Johnson and Zac Effron.
The Mission Impossible team is keen to have Priyanka Chopra on board. But she has her schedule in America to work around. The new season of Quantico is going to begin. Whatever her other commitments, it is doubtful she will say no to Tom Cruise and Mission Impossible as some parts of the movie will be shot in India, said a crew member of MI6
டாம் க்ரூஸ்-உடன் ஜோடி சேரும் பிரியங்கா சோப்ரா
இந்தியாவில் இருந்து ஹாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை பிரியங்கா சோப்ராவிற்கு அடுத்து மிகப்பெரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஹாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் டாம் க்ரூஸ்-உடன் ஜோடி சேர உள்ளார் பிரியங்கா.
தற்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் குவான்டிகோ தொடர் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருக்கிறது. மேலும் நடிகர்கள் 'ராக்' டிவானே ஜான்ஸன் , ஸேக் எப்ரான் போன்றோருடன் இணைந்து நடித்துள்ள பே வாட்ச் திரைப்படமும் சம்மரில் வெளியாக உள்ளது. இந்த ஆண்டின் பெரும் வெற்றிப் படமாக பே வாட்ச் அமையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
நடிகர் டாம் க்ரூஸ்-ன் சூப்பர் ஹிட் திரைப்பட வரிசையான மிஷன் இம்பாஸிபிள் படத்தின் ஆறாம் பாகத்தில் பிரியங்கா சோப்ராவை நடிக்க வைக்க படக்குழு முயற்சியில் உள்ளது. அவர் நடித்துக் கொண்டிருக்கும் குவான்டிகோ தொடரின் அடுத்த சீசன் விரைவில் தொடங்க உள்ளதால் பிரியங்காவின் கால்ஷீட் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம் தான் ஆனாலும் டாம் க்ரூஸ்-க்கு பிரியங்கா நோ சொல்ல மாட்டார் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர் படக்குழு. மிஷன் இம்பாஸிபிள்-6 படத்தின் சில காட்சிகள் இந்தியாவில் படமாக்கப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment