Tuesday, 11 April 2017

Dhanush joins Vada Chennai shooting

Dhanush joins Vada Chennai shooting
Dhanush joins Vada Chennai shooting
Dhanush is also super excited about the release of his directorial debut ‘Pa Paandi’ on April 14. After completing the shoot of Velai Illa Pattadhari 2 with Soundarya Rajinikanth, multi-faceted, multi-tasker Dhanush has resumed shooting for Vetrimaaran’s gangster trilogy ‘Vada Chennai’.  
“With power paandi's release 2 days to go, resuming vada chennai shoot 4m today.Blazing sun, sea, great people and typical Vetrimaaran locations”, posted Dhanush on his official Twitter page. Vada Chennai also has Samuthirakani, Andrea Jeremiah and Amala Paul in key characters. Vijay Sethupathi, who was initially roped in to play a crucial role has recently opted of the film citing date issues. 
ஒருவழியாக வடசென்னைக்கு வந்த தனுஷ் 
நடிகர் தனுஷ் முதன்முறையாக இயக்கி இருக்கும் ப.பாண்டி படத்தின் ரிலீஸை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடித்து வந்த வேலை  பட்டதாரி 2 படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்துள்ள நிலையில், நீண்ட நாட்களாக காத்திருப்பில் இருந்த வெற்றிமாறனின் வடசென்னை பட ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார். 

வடசென்னை படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து தள்ளிக் கொண்டே போனது. இதனால், விஜய் சேதுபதி வடசென்னை படத்திற்கு கொடுத்த கால்ஷீட்கள் வீணாகின. விஜய் சேதுபதி தான் வடசென்னை படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். தற்போது மீண்டும் வடசென்னை திரைப்பட ஷூட்டிங்கில் கலந்து கொண்டதை நடிகர் தனுஷே  ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.  "ப.பாண்டி படத்தின் ரிலீஸ் இன்னும் இரண்டு நாளில் இருக்கையில், வெயில், கடல், அற்புதமான மனிதர் மத்தியில் இருக்கிறேன். வழக்கமான வெற்றிமாறனின் ஷூட்டிங் ஸ்பாட், இன்று முதல் ஷூட்டிங் தொடங்குகிறது" என்று விவரித்துள்ளார் தனுஷ். இந்த படத்தில் தனுஷ், அமலா பால், ஆண்ட்ரியா, சமுத்திரகனி ஆகியோர் நடிக்கின்றனர். விரைவில் தனுஷின் புதிய படம் ஒன்றும் தொடங்கப்பட இருப்பதாக தெரிகிறது. 

No comments:

Post a Comment