Thursday 6 April 2017

Jio withdraws free service after TRAI's notice

Jio withdraws free service after TRAI's notice
Jio withdraws free service after TRAI's notice
Reliance Jio has decided to withdraw its Jio Summer Surprise offer in accordance with telecom regulator's advice. In a statement on Thursday, the telecom operator said: "Today, the Telecom Regulatory Authority of India (TRAI) has advised Jio to withdraw the 3 months complimentary benefits of Jio Summer Surprise."
Users who signed up for the offer by making a first-time recharge will, however, continue to get complimentary benefits. "All customers who have subscribed to Jio Summer Surprise offer prior to its discontinuation will remain eligible for the offer," Jio said.
Under the Jio Summer Surprise offer, subscribers who enrolled before April 15 and recharged for plans of Rs 303 and more were entitled to get three months of complimentary service. Reliance Jio had on March 31 extended the deadline for subscribing to Jio Prime service till April 15, 2017. The move came as a surprise as Jio was expected to withdraw Jio Prime subscriptions from April
அரசு கொடுத்த அதிர்ச்சி, இலவச சேவையை நிறுத்தும் ஜியோ
டிராய் எனப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை வாரியம் அறிவுறுத்தலின் படி, ஜியோ தனது சம்மர் சர்ப்ரைஸ் திட்டத்தை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது. ஏர்டெல், வோடபோன் போன்ற மற்ற நெட்ஒர்க்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், இந்த ஆணையைப் பிறப்பித்துள்ளது டிராய். நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில் இது குறித்து விளக்கி உள்ளது ஜியோ.
"ஜியோ பிரைமிற்கு ஒரு முறை மட்டும் 99 ரூபாய் செலுத்த வேண்டும். பின்னர் தங்களுக்கு ஏற்ற பிளான்களை தேர்வு செய்து கொள்ள முடியும். ஹாப்பி நியூ இயர் திட்டம் பெற மாதம் 303 ருபாய் செலுத்துவதன் மூலம், இலவச அழைப்பு, தினம் 1 ஜிபி அளவிலான 4ஜி டேட்டா கிடைக்கும். ஏப்ரல் 15ஆம் தேதிக்குள்  ஜியோ ப்ரைம் திட்டதிற்குள் இணைந்து 303 ருபாய் அல்லது அதற்கு மேலான தொகைக்கு ரீ-சார்ஜ் செய்வதன் மூலம் சம்மர் சர்ப்ரைஸ் திட்டத்தில் பயனர்கள் சேர்த்துக் கொள்ளப் படுவர். இதனால், அடுத்த மூன்று மாதங்களுக்கு இலவசமாக ஜியோ சேவைகளை பெற முடியும்" என முன்னர் ஜியோ அறிவித்திருந்தது.
சமீபத்திய முடிவின் படி, இதுவரை சம்மர் சர்ப்ரைஸ் திட்டத்தில் இணைந்துள்ள பயனர்கள் இலவச சேவையை பயன்படுத்த முடியும். இன்னும் ஓரிரு நாட்களில், புதிய வாடிக்கையாளர்கள் பிரைம் கஸ்டமராக இணைவதை மட்டும் நிறுத்த உள்ளது ஜியோ. இதுவரையில் 7.2 கோடிக்கும் அதிகமானோர் ஜியோ ப்ரைம் திட்டத்தில் இணைந்துள்ளனர். உலக அளவில், குறைந்த கால அளவில் அதிக  பயனர்கள் இணைந்த சாதனை இதுவே ஆகும். டிராயின் இந்த அதிரடியை சமாளிக்க வேறு வழிகளை யோசித்து வருகிறார்கள் ஜியோ அதிகாரிகள். 

No comments:

Post a Comment