Keerthi Suresh demands two crores
Keerthi Suresh demands two crores
Keerthy Suresh has been gaining popularity in Telugu film industry apart from Tamil and Malayalam. Her latest release Nenu Local with actor Nani becam a hit which fetched her another big opportunity in Telugu.
A lot of heroines were in the race for Pawan Kalyan-Trivikram Srinivas's upcoming project. But it is now confirmed that our very own Keerthy Suresh will play the lead opposie Pawan. We learn that Keerthi has demanded Rs.2 crore for this film wwhich the producers have accepted. This makes KeerthiSuresh highest paid actress in south after Nayanthara. Currently Keerthi is working with actor Suriya in Thaana Serndha Kootam which is directed by Vignesh Shivan.
இரண்டு கோடி சம்பளம் கேட்கும் கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், மலையாளம் மட்டுமல்ல தெலுங்கிலும் அறிமுகம் ஆகி தெலுங்கு ரசிகர்களிடையேயும் பிரபலம் ஆகி இருக்கிறார். சமீபத்தில் நடிகர் நானியுடன் இணைந்து 'நேனு லோக்கல்' படத்தில் நடித்திருந்தார். அந்த படம் மிகப்பெரும் வெற்றி அடைந்தது. இதனை அடுத்து முன்னணி நடிகர் பவன் கல்யாண் படத்தில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.
பவன் கல்யாண் படத்தில் நடிப்பதற்காக இரண்டு கோடி ருபாய் சம்பளம் கேட்டுள்ளாராம் கீர்த்தி சுரேஷ். இந்த படம் தமிழில் டப் செய்யப்பட்டால் தானே சொந்த குரலில் பேசுவதாக ஒப்புக் கொண்டுள்ளாராம் கீர்த்தி. இதனால், தயாரிப்பாளர் தரப்பும் சம்பளமாக இரண்டு கோடி கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளார்களாம். இதன் மூலம்,நடிகை நயன்தாராவை அடுத்து அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக உயர்ந்திருக்கிறார் கீர்த்தி. தற்போது தமிழில் நடிகர் சூர்யாவுடன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

No comments:
Post a Comment