KJ Yesudas receives Padma Vibushan
The ceremony was attended by the Vice President of India Hamid Ansari, Prime Minister Narendra Modi, Speaker of the Lok Sabha Sumitra Mahajan along with other dignitaries.
The singer has recorded more than 50,000 songs in several Indian languages as well as Malay, Russian, Latin and English in a career spanning more than five decades. Late actor Cho Ramasamy was also awarded Padma bushan in the ceremony.
KJ Yesudas receives Padma Vibushan
Legendary singer KJ Yesudas received the Padma Vibushan, the second-highest civilian award in India, today. The award was bestowed upon him by President Pranab Mukherjee.
The ceremony was attended by the Vice President of India Hamid Ansari, Prime Minister Narendra Modi, Speaker of the Lok Sabha Sumitra Mahajan along with other dignitaries.
The singer has recorded more than 50,000 songs in several Indian languages as well as Malay, Russian, Latin and English in a career spanning more than five decades. Late actor Cho Ramasamy was also awarded Padma bushan in the ceremony.
பத்ம விபூஷன் பெற்றுக்கொண்ட கே.ஜே.யேசுதாஸ்
இந்திய அரசால் வழங்கப்படும் இரண்டாம் உயரிய விருதான பத்ம விபூஷன் விருதை கொண்டார் இசை மேதையும் பாடகருமான கே.ஜே.யேசுதாஸ். ராஷ்டிரபதி பவனில் நடந்த அரசு விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பத்ம விபூஷன் விருதை அளித்தார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படங்களில் பாடி வரும் யேசுதாஸ் அவர்கள், ஐம்பதாயிரத்திற்கு மேலான பாடல்களை பாடி உள்ளார். ஆங்கிலம், ரஷியன், மலாய், லத்தின் உள்ளிட்ட மற்ற நாட்டு மொழிகளிலும் பாடல்களை பாடி இருக்கிறார் யேசுதாஸ்.
பத்ம விருதுகள் வழங்கும் விழாவில், துணை குடியரசுத் தலைவர் அமீத் அன்சாரி, பிரதமர் பிரணாப் முகர்ஜி, மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் பங்கு கொண்டு சிறப்பித்தனர். இதே விழாவில் மறைந்த நடிகரும், பத்திரிக்கை ஆசிரியருமான சோ ராமசாமி அவர்களுக்கு பத்மபூஷன் விருது, அவரது மனைவியிடம் வழங்கப்பட்டது.

No comments:
Post a Comment