Thursday, 6 April 2017

Thala Ajith is Next Level | Vivegam Secrets Revealed | அஜித் வேற Level

Thala Ajith is Next Level | Vivegam Secrets Revealed | அஜித் வேற Level
Adding to the fan frenzy around his upcoming film Vivegam, director Siva has shared a new candid on-set picture of Thala Ajith.  Ever since the look of Ajith from the film was outed by an international newspaper during one of the shooting schedules in Austria, Vivegam has been creating a lot of buzz on social media.

The official first look poster featuring Ajith flaunting his chiselled physique had set the internet on fire when it was released a few months ago. The expectations around the film are so high that film distributors have already started vying to bag the theatrical rights of the film. According to reports, Sathya Jyothi Films, producers of the film, are reportedly considering to fix the theatrical rights of the film in Tamil Nadu at Rs 50 crore.

According to the reports, the filmmakers have planned to release the film on the Independence Day week. Meanwhile, the teaser trailer of the film is also expected to be unveiled on the occasion of Tamil New Year or Ajith's birthday
தெறிக்கவிட்ட அஜித்தின் புதிய புகைப்படம்
தல அஜித் நடிக்கும் அடுத்த படம் விவேகம். இயக்குனர் 'சிறுத்தை' சிவாவுடன் மூன்றாம் முறையாக இணைந்திருக்கும் படம். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை கடந்த மாதம் வெளியிட்ட சிவா, நேற்றைக்கு புதியதாய் ஒரு படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு 'சாய் சாய்' என எழுதியுள்ளார். முன்னரும் 'சாய் சாய்' என்றே விவேகம் படத்தைப்பற்றி கூறி இருந்தார் சிவா. இதனால், 'சாய் சாய்'  என்பது விவேகம் படத்தில் அஜித்தின் பெயராகவோ அல்லது அவர் உச்சரிக்கும் மேனரிஸமாகவோ இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 

நேற்றைக்கு சிவா வெளியிட்ட அஜித்தின் படத்தினை, இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவில் ட்ரெண்டாக்கி இருந்தனர் தல ரசிகர்கள். முன்னர் வெளியான புகைப்படத்தில், சிக்ஸ் பேக்குடன் வெற்றுடம்புடன் அட்டகாசமாய் இருந்திருந்தார் அஜித். இப்போது வெளியான புகைப்படத்தில் ஸ்டைலிஷாக இருக்கிறார் தல.  படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறி இருக்கும் நிலையில் விவேகம் படத்தின் தயாரிப்பாளர்களான சத்ய ஜோதி பிலிம்ஸ், படத்தினை கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய்க்கு விநியோகஸ்த்திர்களிடம் விற்க  முடிவு செய்திருக்கிறார்களாம். 

படத்தின் மொத்த வேலைகளும் முடிந்து இந்திய சுதாந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்று விவேகம் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. தமிழ் புத்தாண்டு அன்றோ அல்லது அஜித்தின் பிறந்த நாளான மே 1 அன்று படத்தின் டீசரை வெளியிடவும் முடிவு செய்துள்ளனர். 

No comments:

Post a Comment