VIjay's surprise release for Tamil New Year
VIjay's surprise release for Tamil New Year
llayathalapathy Vijay used to release his movies only during festive season. However, for this Tamil New year he don't have any release in his card. But Vijay’s fans will be celebrating the first year anniversary of the actor’s 2016 blockbuster ‘Theri’ by watching special shows of the film in two mass theaters in the outskirts of Chennai city. GK Cinemas has allotted early morning show for Theri on April 14, who have celebrated Pudhupettai earlier.
Rohini multiplex had planned only for one show but after witnessing great demand, they have now increased the show count to three. Following Rohini, Vijay’s fans’ favorite Ram Muthuram Cinemas is also planning something grand on the same day. There are other three Tamil films including Pa Paandi, Kadamban, and Sivalinga are releasing on April 14.
தமிழ்ப் புத்தாண்டுக்கு வெளியாகும் விஜய் படம்
இளையதளபதி விஜய் எப்பொழுதும் தன்னுடைய படங்களை பண்டிகை நாட்களில் வெளியிடுவார். ஆனால், இந்த தமிழ்ப் புத்தாண்டுக்கு அவரின் எந்த படங்களும் வெளியாகவில்லை. இருந்தாலும், திடீரென தமிழ்ப் புத்தாண்டுக்கு விஜயின் தெறி படத்தை வெளியிட திரைப்பட உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டு தமிழ்ப் புத்தாண்டுக்கு வெளியான தெறி படத்தின் முதலாம் ஆண்டை சிறப்பாக கொண்டாட தயாராகி வருகின்றனர் தளபதியின் ரசிகர்கள்.
போரூரில் இருக்கு ஜிகே சினிமாஸ், தமிழ்ப் புத்தாண்டுஅன்று காலையில் தெறி படத்தின் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். ரோகினி திரையரங்கத்திலும், மூன்று காட்சிகளாக தெறி திரையிடப்பட உள்ளது. முதலில் ஒரு காட்சி தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, ரசிகர்களின் வரவேற்பினால் மூன்று காட்சிகளாக மாற்றியுள்ளனர். விஜய் ரசிகர்களுக்கு விருப்பமான ராம் முத்துராம் திரையங்கத்திலும் தெறி படத்தை கொண்டாட காத்திருக்கின்றனர் ரசிகர்கள். இந்த தமிழ்ப் புத்தாண்டுக்கு தனுஷின் ப.பாண்டி, கடம்பன் மற்றும் சிவலிங்கா உள்ளிட்ட படங்கள் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment