Editor Praveen.K.L about ‘ Maanagaram ‘!
மாநகரம் பற்றி படத்தொகுப்பாளர் பிரவீன் K.L!
பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள மாநகரம் திரைப்படத்தை பற்றி பிரபல படத்தொகுப்பாளர் பிரவீன் K.L !!!
நேற்று எனக்கு மாநகரம் திரைப்படத்தை பார்க்க வாய்ப்பு கிடைத்தது. இளம் குழு ஒன்று மிக தெளிவான , தரமான ஒரு படத்தை உருவாக்கி உள்ளது. படம் ஆரம்பமாகும் முதல் பிரேமில் இருந்து இறுதி வரை படம் நம்மை கட்டி போடுகின்றது என்பது தான் உண்மை. இப்படத்தை பொறுத்தவரை கதையும் – படத்தை உருவாக்கியுள்ள விதமும் நம்மை வியக்கவைக்கிறது.ஒரு எமோஷனலான காட்சியை பேப்பரில் எழுதிவிட்டு அதை படமாக எடுப்பது மிகவும் கடினமான ஒன்று. அதை இயக்குநர் லோகேஷ் அவருடைய பாணியில் சரியாக செய்துள்ளார். படத்திருக்கு ஒளிப்பதிவு , பின்னணி இசை மற்றும் படத்தொகுப்பு மிகப்பெரிய அளவில் பலம் சேர்க்கிறது. நிச்சயம் இவை அனைத்தும் காலம் கடந்து பேசப்படும். இப்படத்தில் சார்லி சார் , சந்தீப் , ஸ்ரீ , ரெஜினா , முனிஸ்காந்த் ஆகியோர் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர். தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு , எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு ஆகியோரை இப்படத்தை தயாரிக்க முடிவெடுத்ததற்காகவே நாம் பாராட்டியாக வேண்டும். மாயா , ஜோக்கர் , காஷ்மோரா , இப்போது மாநகரம். பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தை தென்னகத்தின் UTV Spot Boy என்று நம்மை பாராட்ட வைக்கிறது. இப்படத்தின் மொத்த குழுவையும் நான் இந்த மிகச்சிறந்த முயற்சிக்காக நான் பாராட்டுகிறேன். சினமாவை நேசிக்கும் அனைவரும் நிச்சயம் பார்க்க வேண்டிய படம் மாநகரம். இந்த படத்தை நிச்சயம் பார்த்து ரசியுங்கள். மாநகரம் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்.
Editor Praveen.K.L about ‘ Maanagaram ‘!
Had a chance to watch MAANAGARAM/NAGARAM last night. Sheer brilliance of execution by the young team. As an audience we are on tenterhooks right from the first frame of the film. Writing and execution breaks all barriers of film making. Scripting an emotion on paper and achieving it exactly on screen is a very tough job and dir lokesh has nailed it in style!! Aided by awesome cinematography, bg score and brilliant editing this film will leave its mark on us for a very long time. Superb acting by Charle sir, sundeep, sri, regina, munishkanth and the rest. S.R. Prabhu and S.R. Prakash babu must be lauded for their decision to produce this film. Maya, joker, kashmora and now this film strongly cements Potential studios as the UTV Spot boy of south. I wish the entire team a huge hit for their passionate effort. It is a must watch for every filmlover and support the film, trust me you will be glad

No comments:
Post a Comment