Kamal used an busive word against Sasikala and its trending
Kamal used an busive word against Sasikala and its trending
சசிகலாவை திட்டி, கெட்டவார்த்தையை இந்திய அளவில் ட்ரெண்ட் ஆக்கிய கமல்
சசிகலா இன்று ஜெயிலில் சரண் அடைந்தார். ஆனால், சரண் அடையும் முன்பு பலவித சலுகைகளைக் கேட்டிருந்தார். தம் கட்சி, வீட்டு விஷயங்களை மற்றவரிடத்து ஒப்படைத்துவிட்டு ஆற அமர சரண் அடைந்துள்ளார். இது தொடர்பாக கமல் தன் வழக்கம் போல தன் பாணியில் ட்வீட் ஒன்று போட்டிருந்தார். "ஒருவரை திருடன் என மக்கள் துரத்துகையில் அந்த நபர் பின்னங்கால் பிடரியில் பட ஓடியிருக்க வேண்டும். ஆனால், நடப்பது என்ன ? அந்த நபர் நின்று நிதானமாய் கூப்பிட்டு செல்வது போல் அல்லவா உள்ளது. இது ஜனமாவது நாயகமாவது" என் காட்டமாக சொல்லி இருந்தார்.
அவர் என்ன சொல்றார்னே புரியல என சில ரசிகர்கள் அவருக்கு ரிப்ளய் தெரிவித்தனர். அதனால் கோபமான கமல், தன்னுடையை முதையை ட்வீட்டை எளிமைப் படுத்தி மெட்றாஸ் தமிழில் இன்னொரு ட்வீட் போட்டிருந்தார். அதில், ஒரு கெட்ட வார்த்தையையும் உபயோகப் படுத்தி இருந்தார். அதை வைத்து பலரும் தற்போது ட்வீட்களை போட்டு வருகின்றனர். அதனால், அந்த வார்த்தை தற்போது இந்திய அளவில் மூன்றாம் இடத்தில ட்ரெண்டிங்காக உள்ளது.
Actor Kamal has tweeted his views on how Sasikala is being treated after the verdict. This was in his usual language, which many felt very tricky to understand. Kamal later, tweeted a simple version of his earlier tweet, in which he has used an abusive word against Sasikala. Twitters are tweeting with that word and that word is trending third in India.
No comments:
Post a Comment