AR Rahman another face | Secrets of AR Rahman | AR ரஹ்மானின் இன்னொரு அவதாரம்

AR Rahman to appear in a movie 'One heart'
For the first time in India, A.R. Rahman’s music concert
tour across North America will be out as a movie across cinema halls soon. The
movie, titled One Heart, will chronicle the music maestro’s tour across
14 cities in America. His interviews and rehearsals will be featured in it.Some
years back, Pop icon Michael Jackson’s performance, This Is It, released as a
documentary-concert film, received great acclaim.
A.R. Rahman’ has always known for helping senior musicians in the industry. Now, with the aim to support the veteran musicians and their families, One Heart Musicians Foundation, a Corpus fund, has appointed the Oscar winner as their brand ambassador. It is learnt that composer was willing to be associated with them and has agreed to donate all proceeds of the One Heart movie to the foundation.

Watch More
Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews,
Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch,
Etc..,, on Pakkatv. Subscribe us: https://www.youtube.com/channel/UC5J_IyeNr79wyNCP4TRCt4Q
Like us: https://www.facebook.com/pakkatv/
Follow us:
Twitter: https://twitter.com/PakkaTv
Blogger : https://pakkatv.blogspot.in/
முதன்முறையாக
வெள்ளித்திரையில் தோன்றும் ஏ.ஆர்.ரஹ்மான்
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் புதுமையான விஷயங்களை முயற்சி செய்வதில் எப்போதும் ஆர்வம் கொண்டவர். தமிழ் சினிமாவில் இவர் புகுத்திய புதுமைகள் ஏராளம். இப்போது மீண்டும் ஓர் புதுமையை புகுத்த உள்ளார் நம்ம ஆஸ்கர் நாயகன். கோலிவு, பாலிவுட், ஹாலிவுட் என உலகெங்கிலும் திரைப்படங்களுக்கு இசை அமைத்தாலும், அவ்வப்போது தன்னுடைய இசை நிகழ்ச்சிகளை நடத்தி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.
சென்ற வருடம் வட அமெரிக்கா முழுவதும் நடந்த தன்னுடைய இசை நிகழ்ச்சிகளைத் தொகுத்து 'ஒன் ஹார்ட்' என்னும் பெயரில் இசை சார்ந்த திரைப்படமாக வெளியிட இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். இதுவரை ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த படங்களை மட்டுமே திரையில் பார்த்த ரசிகர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மானே திரையில் தோன்றி தன் இசையை விருந்து வைப்பது புது அனுபவமாக இறுக்கப் போகிறது.
இந்த 'ஒன் ஹார்ட்' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் பேட்டிகளும், நிகழ்ச்சிக்கான ரிகர்சல்களும் இடம் பெற உள்ளன. இந்த படத்தின் மூலம் வசூலாகும் பணம், ஒன் ஹார்ட் மியூசிஸியன் அஸோஸியேஷனுக்கு நன்கொடையாக வழங்கப் படவுள்ளது. இதன் மூலம், நலிந்த இசைக்க கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவ போகிறாராம் ஏ.ஆர்.ரஹ்மான். சில வருடங்களுக்கு முன்னர் மைக்கேல் ஜாக்சனின் இசை நிகழ்ச்சிகளும், ரிகர்சல்களும் 'திஸ் ஐஸ் இட்' என்ற பெயரில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment