Wednesday 8 March 2017

Big opportunity for Keerthi Suresh, title role in 'Nadigaiyar Thilagam'

Big opportunity for Keerthi Suresh, title role in 'Nadigaiyar Thilagam'

 Rag Ashwin has announced his latest movie 'Nadiyar Thilagam' which is a biography of veteran actress Savithri. This is going to be a bilingual and will feature actress Keerthi Suresh and Samatha in it. Other cast and crew are yet to be finalised.
'நடிகையர் திலகம்' சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் 
 சினிமாவில் எத்தனை நடிகைகள் வந்தாலும் நடிப்பிற்கு இலக்கணமாக போற்றப்படுபவர் நடிகையர் திலகம் சாவித்ரி. 1950களில்  இருந்து தமிழ், தெலுங்கு சினிமாவில் முப்பதாண்டுகளுக்கு மேலாக தன்னாதிக்கத்தை செலுத்தியவர், கிட்டத் தட்ட 250 படங்கள் நடித்து புகழ் பெற்றவர். நடிகர் ஜெமினி கணேசனை காதலித்து திருமணம் செய்து, பின்னர் அவரை விட்டு விலகி, போதைக்கு அடிமையாகி, ஏழ்மை நிலைக்கு சென்று, நோய் வாய்ப்பட்டு பல சிரமங்களுக்குப் பின்னர் உயிரிழந்தார். 

ஒரு திரைப்படம் போன்றே பலப்பல திருப்பங்களும், அதிர்ச்சிகளும் நிறைந்ததாய் இருந்தது சாவித்ரியின் வாழ்க்கை. தற்போது சாவித்ரியின் வாழ்க்கையை 'நடிகையர் திலகம்' என்ற பெயரில் திரைப்படமாக எடுக்க உள்ளனர். அப்படத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் சாவித்ரியாக நடிக்க்கிறார். மற்றுமோர் முக்கிய வேடத்தில் நடிகை சமந்தா நடிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகும் இந்த படத்தை நாக் அஷ்வின் இயக்குகிறார். மகளிர் தினத்தை முன்னிட்டு 'நடிகையர் திலகம்' படத்தின் ஒரு போஸ்டரை நேற்றைக்கு வெளியிட்டுள்ளனர். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என இயக்குனர் நாக் கூறியுள்ளார். 
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv

Follow us:

Most Viewed Video:
#1. Actor Sivakarthikeyan Exclusive Unseen Video - https://youtu.be/TxvEOmhn09c
#2. Bairavaa Heroine Insults Media People - https://youtu.be/tf5mZVMc3qo
#3. Vijay Speaks Ajith’s Veeram Dialog in Bairavaa - https://youtu.be/e-cNHNpeAYk
#4. Truth behind Mic Mohan’s Deadly diease Rumors - https://youtu.be/qnCgLvvdFnw
#5. Actor Vivek Insults Sivakarthikeyan - https://youtu.be/KxXcjk0QbGM
#6. Lakshmi Menon Avoided in Tamil Cinema - https://youtu.be/qZJBwjc3piY
#7. Reasons Behind Kamal Haasan & Gautami Emotional Separation - https://youtu.be/1L5sNdRsrbU
#8. Celebrities and their Previous Jobs | Jobs Before Acting - https://youtu.be/cPQbQN-Lc_Y
#9. Dindigul L.Leoni Effective Comedy Speech at Mupperum Vizha - https://youtu.be/jjaa5venz48
#10. Actress Revathi’s Past Husband acting in Surya’s Next Movie - https://youtu.be/IfBKTkJNW-M
#11. Kollywood Actors Real Age and Date of Birth - https://youtu.be/t_tYGH-S7cY
#12. Thala Ajith Behind Sivakarthikeyan Success Emotional Speech from Siva- https://youtu.be/rfVev8GwLK4
#13. Nayanthara’s Master Plan Against Vijay - https://youtu.be/3kW9YxjiFWA
#14. Dhanush- Who Are The Real Parents - https://youtu.be/Bu6chGRs_1M
#15. Rangaraj Pandey Interview with TN CM Jayalalithaa’s Niece Deepa - https://youtu.be/eSmFkMJXfHE



No comments:

Post a Comment