Director Shankar regrets for assault on journalist

The shooting of Rajinikanth's mega budget film '2.0' here was marred by an unsavoury incident today when two photo journalists were allegedly assaulted by the crew for questioning the blocking of a road.Though the agitated journalists initially lodged a police complaint against the concerned crew members, they withdrew it after the film director Shankar expressed regret.
The scribes later withdrew the complaint after Shankar visited the Press Club and expressed regret over the incident."This incident happened without my knowledge, I feel very sorry for that, I will see that it won't happen again," he said.When pointed out that he was seen in the vicinity of the incident spot, Shankar clarified that he had around that time moved into a nearby house for shooting a scene.Raghunathan told reporters that the complaint was withdrawn following the director's intervention.

பத்திரிக்கையாளர் மீதான தாக்குதல், இயக்குனர் ஷங்கர் வருத்தம்
திருவல்லிக்கேணியில் எந்திரன் 2.0 படப்பிடிப்பின்போது அங்கு வசிக்கும் இந்து நாளிதழின் புகைப்பட செய்தியாளர் ரகு மற்றும் இந்து தமிழ் நாளிதழின் புகைப்பட செய்தியாளர் பரத் ஆகியோரை 30 பேர் கொண்ட படப்பிடிப்புக் குழுவினர் நேற்று காலை தாக்கினர். பத்திரிகையாளர்களை அடித்தவர்களை உடனடியாக கைது செய்ய சென்னை பத்திரிகையாளர் மன்றம், சென்னை பத்திரிகையாளர் சங்கம் ஆகியவற்றின் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. தாக்குதலுக்கு ஆளான பத்திரிகையாளர்கள் காவல்துறையிடம் புகார் கொடுத்தனர்.
இதுபற்றி கேள்விப்பட்ட இயக்குனர் சங்கர் சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு நேரில் வந்து அனைத்து செய்தியாளர்கள் முன்னிலையிலும் வருத்தம் தெரிவித்தார். "பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் எனக்கு தெரியாமல் நடந்துவிட்டது. நான் மிகவும் கவனமாக இருப்பேன். இருந்திருந்தும் இது போன்ற ஒரு சம்பவம் நடைபெற்றிருப்பது வருத்தத்திற்கு உரியது. இனி வரும் காலத்தில், இது போன்று எதுவும் நடைபெறாமல் பார்த்துக் கொள்கிறேன்" என கூறியுள்ளார் இயக்குனர் ஷங்கர்.
சங்கர் வருத்தம் தெரிவித்ததைத் தொடர்ந்து, நல்லெண்ண அடிப்படையில், இரு புகைப்படக்கலைஞர்கள் சார்பில் அளிக்கப்பட்ட போலீசிடம் கொடுக்கப்பட்ட புகாரும் திரும்பப் பெறப்பட்டது.

No comments:
Post a Comment