Thursday, 2 March 2017

Director Vijay's press note

Director Vijay's press note



அன்புள்ள ஊடக நண்பர்களே,


சமீப நாட்களாக, ஒரு சில ஊடகங்களில் எனக்கு மறு திருமணம் நடக்க இருக்கின்றது என்கின்ற ஜோடிக்கப்பட்ட  வதந்திகள்  பரவி வருகின்றது. இது போன்ற ஆதாரமற்ற, அங்கீகரிக்கப்படாத  செய்திகள் என்னை மேலும் மேலும்  வருத்தப்பட வைக்கின்றது. என்னுடைய வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு ஆற்றி வரும் ஊடக நண்பர்களிடம், இது போன்ற வதந்திகளை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்ற  தார்மீக உரிமை எனக்கு இருக்கின்றது என்று நினைக்கின்றேன். ரசிகர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் தரமான திரைப்படங்களை வழங்க வேண்டும் என்பதே என்னுடைய கடமை.அதை  முழு மனதோடு நிறைவேற்றுவேன்."
To my dismay i found that In certain section of media there were some fabricated rumours on my remarriage. This is baseless. These sort of un checked  and un authorised informations disturb me a lot. Media had been largely instrumental in my growth, and i feel i have the moral right to ask them to avoid such "Rumours" . My commitement to the audience and the media is films of substance, and i will strive hard to deliver it . 
Thanking you in advance.

No comments:

Post a Comment