Tuesday, 21 March 2017

EC's Verdict on 'two leaves'

EC's Verdict on 'two leaves'
EC's Verdict on 'two leaves' 
The fight over party symbol has picked up in view of byelection to the R K Nagar assembly constituency in Chennai. The assembly constituency was held by former chief minister J Jayalalithaa. The byelection has been necessitated by her death.

On Tuesday, Sasikala-led AIADMK filed a petition before the commission staking claim to the party's two-leaves symbol. Party Deputy General Secretary T T V Dinakaran has claimed that the 'two leaves' symbol belongs to his faction and that he would file the nomination for the R K Nagar constituency on March 23.

The Election Commission (EC) on Wednesday will decide which faction of the AIADMK is the lawful claimant to the party's poll symbol – Two Leaves - a ruling that could potentially have far-reaching impact on both O. Panneerselvam and Sasikala Natarajan in Tamil Nadu politics.
இரட்டை இலை யாருக்கு ?
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர், முதல்வர் பதவியை சசிகலாவுக்கு விட்டுத்தர விரும்பாமல், தனியே அணி அமைத்து செயல்பட்டு வருகிறார். அதிமுகவையும் அதன் தொண்டர்களையும் தன் பக்கம் வைத்துக் கொள்ள பல முயற்சிகள் மேற்கொண்டுள்ளார் ஓபிஎஸ். தன் தலைமையில் அமைந்துள்ள அணியே உண்மையான அதிமுக என்றும் தங்களுக்கே இரட்டை இலை சின்னம் சொந்தம் என்றும் தேர்தல் ஆணையத்தில் மனு செய்துள்ளது ஓபிஎஸ் தரப்பு.
இது குறித்து தங்கள் தரப்பு வாதத்தை தாக்கல் செய்ய நேற்று வரை சசிகலா அணியினருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது, நேற்றைக்கு தங்களின் மனுவை தாக்கல் செய்தனர் சசி அணியினர். அதில், தங்களிடம் கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டவர்களின் ஆதரவு இருப்பதாகவும், 60 நிற்கும் மேலான கட்சி உறுப்பினர்களின் கையெழுத்து போடப்பட்ட மனுவை சமர்ப்பித்துள்ளது சசிகலா அணி. 
அதிமுகவின் இரண்டு அணியினரின் மனுவையும் பரிசீலித்த தேர்தல் ஆணையம் இன்றும் இரு அணியினரையும் தங்களின் இறுதி வாதத்தை நேரில் எடுத்துரைக்க பணித்திருந்தது. இரண்டு தரப்பும் தற்போது தங்களின் வாதங்களை ஆணையம் முன்பு தராது வாதிட்டு வருகின்றனர். இதன் முடிவில் இன்று மதியம் இரட்டை இலை சின்னம் யாருக்கு வழங்கப்படும் என்பது முடிவாகிவிடும். வரவுள்ள ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் யார் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது. 

No comments:

Post a Comment