Friday, 3 March 2017

Singer Suchitra's twitter account 'Leelai' bombs industry

Singer Suchitra's twitter account 'Leelai' bombs industry
Singer Suchitra's twitter account 'Leelai' bombs industry
தன் லீலைகளைத் துவக்கிய பாடகி சுச்சி 
கடந்த வாரம் முதலே தன் ட்விட்டர் கணக்கின் மூலம் பரப்பரப்பைக் கிளப்பி வந்த பாடகி சுசித்ரா, நேற்றைக்கு தமிழ் சினிமாவின் லீலைகள் என இவர் போட்ட சில பதிவுகள் புயலை கிளப்பி உள்ளது. தன்னுடைய இந்த செயல் தமிழ் சினிமாவை சுத்தப்  படுத்த்தும் செயலாக இருக்கும் என்றும் நியாயத்திற்காக தான் போராட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 
முதலில் சில நடிகர் நடிகைகள் நெருக்கமாக இருக்கும் படத்தை 'லீலை' என்ற தலைப்பில் வெளியிட்டார். அதில் நடிகர் தனுஷ், நடிகை த்ரிஷா, ஹன்ஷிகா மோத்வானி, நடிகர் விஷால், இசையமைப்பாளர் அனிருத், நடிகை ஆண்ட்ரியா, தொகுப்பாளினி திவ்யதர்ஷினி உள்ளிட்டோரின் புகைப்படங்களும் வெளியாகின. பின்னர், இந்தப் புகைப்படங்களைத் தான் வெளியிடவில்லை என்றும் தன்னுடைய ஹேக் செய்யப் பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். உடனே அந்த புகைப்படங்களையும் தன் பக்கத்தில் இருந்து டெலிட் செய்துவிட்டார் சுச்சி.

ஆனால், இரவு சமயத்தில் தான் பிரச்னை பூதாகாரமானது. மீண்டும் சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் சில நடிகைகளின் அந்தரங்கமான வீடியோக்களும், புகைப்படங்களும் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பட வாய்ப்புக்காக நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் என்ற பெயரில் அனுபவிக்கும் கொடுமை இது, இது தான் சினிமாவின் நிஜம் எனவும் பதிவிடப்பட்டிருந்தது.  தொடர்ந்து இது போல் பல  லீலைகளை வெளியிடுவேன் என்றும் சுச்சியின் ட்விட்டர் கணக்கு கூறுகிறது. மொத்தத்தில் தமிழ் சினிமா நடிகர்கள் பலரும் இதனால் அச்சத்தில் உள்ளனர். 

Singer Suchithra's twitter page has been releasing some offensive pictures and videos of actor, actors. Suchi earlier said that her twitter account was hacked. The page has released some private pictures of stars in the name of Leelai. The page also announced that more pictures are to come in coming days. 

No comments:

Post a Comment