Thursday, 13 April 2017

Amalee Samuthrakani

Amalee Samuthrakani
Amalee Samuthrakani
ஏமாளி சமுத்திரக்கனி
லதா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் சமுத்திரகனி - சாம் ஜோன்ஸ் நடிக்கும் 'ஏமாளி' லதா புரோடக்ஷன்ஸ் சார்பாக மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக M. லதா தயாரிக்க முகவரி, தொட்டி ஜெயா, நேபாலி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் V. Z . துரை “ஏமாளி ” எனும் புதிய படத்தை இயக்குகிறார்.
எதார்த்த நடிகர் சமுத்திரகனி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உடன் புதுமுகம் சாம் ஜோன்ஸ் நடிக்கிறார். இவர்களுடன் சிங்கம் புலி, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்க  அதுல்யா ரவி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.“ஏமாளி ” படத்தின் பூஜை இனிதே முடிந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் துவங்கியுள்ளது. 



No comments:

Post a Comment