Thursday, 13 April 2017

A.R. Murugadass and Mahesh Babu Joined in the Film ‘Spider’

A.R. Murugadass and Mahesh Babu Joined in the Film ‘Spider’
A.R. Murugadass and Mahesh Babu Joined in the Film ‘Spider’
ஏ .ஆர்.முருகதாஸின் 'ஸ்பைடர்'
மகேஷ்பாபு , ரகுல் ப்ரீத் சிங் ,எஸ்.ஜே சூர்யா, பரத்  உள்ளிட்ட பலர் நடிக்க, தமிழ்,தெலுங்கு என இரு மொழிகளில்  பிரபல இயக்குனர் ஏ .ஆர்,முருகதாஸ் இயக்கி தயாரித்துவரும் படம் 'ஸ்பைடர் '. தமிழ், தெலுங்கு ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புக்கிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாகியுள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ஆக்ஷன் அட்வெஞ்சர் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார் மகேஷ்பாபு .தமிழ் ,தெலுங்கு மொழிகளில் வெளியாகும் அதே சமயம் மலையாளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment