Friday, 17 February 2017

Actor Naga Chaitnaya Joins up With AravindSwamy

Actor Naga Chaitnaya Joins up With AravindSwamy
Actor Naga Chaitnaya Joins up With AravindSwamy
அரவிந்த்சாமியோடு நாக சைதன்யா!
கடந்த ஆண்டு இறுதியில் வந்து மாபெரும் வெற்றிபெற்று திரையுலகினரை திரும்பி பார்க்க வைத்த படம் துருவங்கள் 16. அறிமுக இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கிய இப்படம்  விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டைப்பெற்றது.
இந்நிலையில் கார்த்திக் நரேன்  அடுத்து  இயக்கவுள்ள ’நரகாசுரன்’ படத்தில்  அரவிந்த்சாமியோடு நாக சைதன்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரையுலகிலிருந்து ஒவ்வொரு நாயகர்கள் நடிப்பார்கள் என்று தெரிவித்தார் கார்த்திக் நரேன். இப்படத்தை தயாரிக்கவுள்ளார் கவுதம் மேனன். இப்படத்தை பற்றிய மற்ற விபரங்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

No comments:

Post a Comment