Friday, 17 February 2017

A Hero Spotting Ajith Birthday!

An Artist Spotting Ajith Birthday!
A Hero Spotting Ajith Birthday!
அஜித் பிறந்த நாளை குறி வைத்த நடிகர் !
24 ஏ.எம் ஸ்டியோஸ்’ நிறுவனம் சார்பில் ஆர்.டி,ராஜா தயாரிக்கும் படம் 'வேலைக்காரன்'. சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபஹத் ஃபாசில், சினேகா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிக்கும் இப்படத்தை இயக்கி வருபவர் மோகன் ராஜா .(தனி ஒருவன்) சிவகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு  இப்படத்தின் அதிகாரபூர்வ தகவல்களை வெளியிட்டுள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். 
வேலைக்காரன் படத்தின்  ஃபர்ஸ்ட் லுக்,  அஜித்தின் பிறந்த நாளான மே 1-ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ள படக்குழுவினர்,  ஆகஸ்ட் 25-ஆம் தேதி  விநாயக சதுர்த்தி அன்று  படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். குறிப்பிட்ட நேரத்தில்படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் வரும் இந்த காலகட்டத்தில்  ரிலீஸ் தேதியை முன்னரே அறிவித்து பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளார் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா.

No comments:

Post a Comment