Actor Santhanam's Film Director Fights With Vaigai Puyal Vadivelu
Actor Santhanam's Film Director Fights With Vaigai Puyal Vadivelu
வடிவேலுவுடன் மோதிய சந்தானம் படத்தின் இயக்குனர்!
சந்தானம் நடித்த தில்லுக்கு துட்டு படத்தை இயக்கியவர் ராம்பாலா. இவர் ஜீ.வி.பிரகாஷ், வடிவேலு நடிக்கும் படத்தை இயக்குவதற்கான அனைத்து வேலைகளும் நடை பெற்று வந்தது. வடிவேலு வில்லனாக நடிப்பதாகவும் சொல்லப்பட்டது. ஸ்டீபன் தயாரிக்க இருந்த நிலையில் இப்படத்திலிருந்து இயக்குனர் ராம்பாலா விலகியுள்ளார். காரணம் வடிவேலு கதையில் சில மாற்றங்களை செய்ய வற்புறுத்தியதாலேயே இயக்குனர் ராம்பாலா விலகியுள்ளார் என கூறப்படுகிறது.

No comments:
Post a Comment