Friday, 17 February 2017

Vijay Atlee Movie Secrets Revealed | Vijay 61 Movie Updates

Vijay Atlee Movie Secrets Revealed | Vijay 61 Movie Updates
Vijay Atlee Movie Secrets Revealed | Vijay 61 Movie Updates
விஜய் - அட்லீ படத்தின் ரகசிய அப்டேட்!
மூன்று விதமான தோற்றங்களில் விஜய் நடித்துவரும் படத்தை இயக்கி வருகிறார் அட்லீ. மிகப்பிரம்மாண்ட முறையில் தேணான்டாள் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் 80 களின் காலக்கட்டத்தில் நடப்பது மாதிரியான காட்சிகள் தற்போது சென்னை ஆதித்யராம் ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டு வருகிறது. 
நித்யாமேனன் - விஜய் சம்பந்தபட்ட காட்சிகளை  எடுத்து வரும் அட்லீ,  விஜய் எதிரிகளுடன் மோதும் ஒரு சண்டைக்காட்சியும் படமாக்கியுள்ளார். கயிற்றிலிருந்து தொங்கிய படியே எதிரிகளை  அடிக்கும் காட்சியில் டூப் போடமல் சண்டையிட்டிருக்கிறார் விஜய். அட்லீ மற்ற படக்குழுவினர் டூப் போட்டுக்கொள்ள வலியுறுத்தியும் இயல்பாக வரவேண்டுமென தானே நடித்துள்ளாராம் விஜய். பயந்தபடியே படமாக்கிய அட்லீ படக்குழுவினர் விஜய் நடித்து முடித்தவுடன் அவரை கட்டிப்பிடித்து மகிழ்ச்சி ஆராவாரம் செய்துள்ளனர். மிகச்சிறப்பாக வந்துள்ள இந்த சண்டைக்காட்சி ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்கிறார் அட்லீ.
ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய முதல் பாடலை கம்போஸ் செய்துள்ளார். இப்பாடல் விஜய் அறிமுகமாகும் பாடல் காட்சியாக படமாக்க உள்ளனர்.

No comments:

Post a Comment