Actress Bavana kidnapped molested by her driver, CM assures for speedy action
Malayalam movie star Bhavana was kidnapped and molested by a group of men when she was returning home from a shoot in Ernakulam district in Kerala. The actress was then reportedly molested and roughly abused in a moving car. Not only the pack molested Bhavana but they also shoot the video of this ghastly incident. They also threatened the actress to make the video live if she complained to police. The police have registered a case of kidnapping and molestation against the said culprits.Chief Minister Pinaraayi Vijayan also assured that the culprits will be punished severely
கடத்தல், மானபங்கம், புகார், கைது நடிகை பாவனாவுக்கு என்ன நடந்தது
நடிகை பாவனா எர்ணாகுளத்தில் கடத்தப்பட்டு இரண்டு மணி நேரமாக பாலியல் தொல்லைக்கு ஆட்படுத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளா மாநிலத்தை பூர்விகமாக கொண்ட நடிகை பாவனா மலையாளம், தமிழ் படங்களில் நடித்து வந்தார். ஷூட்டிங் முடித்துவிட்டு தன்னுடைய காரில் திரும்பிக் கொண்டிருந்தார் பாவனா. அப்போது மூன்று பேர் கொண்ட மர்ம நபர்களால் அவரது கார் நிறுத்தப் பட்டு அம்மூவரும் வலுக்கட்டாயமாக அந்த காரில் ஏறிக் கொள்கின்றனர். பின்னர் அந்த மூவரும் பாவனாவை சீண்டி, அவரோடு நெருக்கமாக இருப்பது போல் வீடியோ, புகைப்படங்கள் எடுத்துக் கொண்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து தப்பித்த பாவனா நடந்த கொடுஞ்செயல் குறித்து தன் நண்பரின் உதவியோடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். விசாரணையில் சில அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன. பாவனாவை கடத்தியவர்களுள் ஒருவர் அவருடைய கார் டிரைவரும் உள்ளாராம். சுனில் என்ற நபர் தான் பாவனாவின் டிரைவராக பணியாற்றுபவராம், தான் விடுப்பு எடுக்கும் போது வேறு சில டிரைவர்களை ஏற்பாடு செய்து கொடுப்பாராம் சுனில். அதனால் மாற்று ஏற்பாடாக வந்த டிரைவர் தான் தன்னுடைய நண்பர்களோடு பாவனாவை கடத்தியுள்ளார்.
ஏற்கென்வே, சிலமுறை பாவனாவுடன் புகைப்படம் எடுக்கும் ஆசையைக் கூறியும் அதற்கு சம்மதிக்கவில்லையாம். தொடர்ந்து இது போல் தொந்தரவு குடுத்தாள் வேலைக்கு வரவேண்டாம் எனவும், போலீஸீல் புகார் அளிப்பேன் எனவும் அவர்களை எச்சரித்துள்ளார் நடிகை பாவனா. இதனால் தனக்கு அமைந் வாய்ப்பை பயன்படுத்தி பாவனாவை பழி வாங்க முடிவெடுத்து தன் நண்பர்களுக்கு தகவல் கொடுத்து வரவைத்துள்ளார் அந்த டிரைவர்.
இந்த பரபரப்பு சம்பவம் பற்றி பாவனா எர்ணாகுளம் போலீசில் புகார் அளித்திருந்தார், மேலும் குற்றவாளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் குறிப்பிட்ட டிரைவர் இப்போது கைது செய்யப்பட்டு பாவனவுடன் எடுத்த புகைப்படங்கள், ஆபாச வீடியோக்களை கைப்பற்றியுள்ளது கேரளா போலீஸ்.

No comments:
Post a Comment