Best 4G budget smart phone of the year
Best 4G budget smart phone of the year
இந்த வருடத்தின் சிறந்த 4ஜி பட்ஜெட் ஸ்மார்ட் ஃபோன்
இது மொபைல் டேட்டா காலம். படத்தோட ரிசல்ட்ல இருந்து அரசியல் வெற்றி தோல்வி வரைக்கும் தீர்மானிக்கும் சக்தி ஸ்மார்ட் ஃபோன் மற்றும் மொபைல் டேட்டா காம்போவுக்கு உண்டு. ஜியோவோட சல்லிசு விலையில கிடைக்க போற டேட்டா சர்வீஸ்ல கண்டிப்பா எல்லாரும் இந்த டேட்டா யுகத்தின் சிறப்பம்சங்களை அடைய முடியும். டேட்டா கம்மியான வேலையில கிடைக்குது, அதை யூஸ் பண்ண நல்ல ஸ்மார்ட் ஃபோன் வேண்டாமா?
ஸ்மார்ட் ஃபோனுக்கான உங்க பட்ஜெட் 15000 எனில் நீங்க கண்ண மூடிட்டு வாங்க வேண்டிய ஸ்மார்ட் ஃபோன் லெனோவா வைப் கே 5 நோட் தான். 5.5 அங்குல எச்டி டிஸ்பிலே, 13 மெகா பொக்ஸல் கேமரா, 8 மெகா பொக்ஸல் முன்பக்க கேமரா, 3 ஜிபி மற்றும் 4 ஜிபி ரேம், 32ஜிபி அளவுள்ள மெமரி, 3500 பாட்டரி என பக்காவா வடிவமைக்கப்பட்டு இருக்கு.
ஒரு சிம் ஸ்லாட் மற்றும் ஒரு ஹைபிரிட் சிம் அல்லது மெமரி கார்டு பயன்படுத்தக் கூடிய டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கு. 4ஜி, வைஃபை, ப்ளூடூத், யுஸ்பி கனக்டிவிட்டிகளும் கொண்டுள்ளது. ஆன்ட்ராய்டு 6.0 வெர்ஷன் இயங்குதளம் கொண்டுள்ளது. கைவிரல் ரேகை மூலமா லாக் பண்ற ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், அட்டகாசமான ஆடியோ அவுட்புட்டும் இருக்கு. லெனோவா ஃபோன்கள்ல மட்டுமே இருக்க தியேட்டர் மேக்ஸ் டெக்னாலஜியும் இதுல இருக்கு. இப்படி இந்த ட்ரெண்டுக்கு தேவையான அத்தனை வசதிகளும் கொண்ட இந்த ஸ்மார்ட் ஃபோன் 13,500 ரூபாய்க்கு கிடைக்குது. இந்த ஃபோனுக்கான வரவேற்பை பார்த்துட்டு லெனோவா நிறுவனம் ஒரு அட்டகாசமான சலுகையை தந்திருக்காங்க. 32ஜிபி மட்டுமே இருந்த மெமரியை 64ஜிபினு இரட்டிப்பாக்கினதோட மட்டுமில்லாம அதே பழைய விலையில் விற்பனைக்கு இன்று முதல் கொண்டு வந்திருக்காங்க.
Jio has announced their cheapest mobile data plan. Meanwhile, Lenovo has updated the Vibe K5 Note, a phone launched last year, with extra storage. The phone's 4GB RAM variant will now come with extra 32GB internal storage. This means the total storage in the phone will be 64GB for the same price of Rs 13,500. The phone has 13-megapixel primary camera on the rear and a 8-megapixel front camera, runs Android 6.0 and is powered by a 3500mAh non removable battery, dual SIM slots, Wi-Fi, GPS, Bluetooth connectivity option. This is a budget friend 4G smart phone tops the other phones in the market.

No comments:
Post a Comment