Cine Mini: Vijay instead of Rajni, Soppana sundari gets married, Rana waiting for Baahubali-2
Cine Mini: Vijay instead of Rajni, Soppana sundari gets married, Rana waiting for Baahubali-2
சினி மினி: ரஜினி இல்லைனா விஜய், காதலில் ஜெயித்த சொப்பன சுந்தரி, காத்திருக்கும் ராணா
- சூப்பர் ஸ்டார் ரஜினி அரசியலில் ஈடுபடப்போவதாகவும், முக்கியமாக பாஜகவில் இணையப் போகவதாகவும் சில நாட்கள் முன்னர் தகவல் வந்துது. தன் நண்பர் அமிதாப்பின் அறிவுரையை ஏற்று தற்போதைக்கு அமைதி காக்கிறாராம் சூப்பர் ஸ்டார். ஒருவேளை, ரஜினி தங்கள் கட்சிக்கு வரவில்லை என்றால் நடிகர் விஜய்யை எப்படியாவது பாஜகாவுக்கு இழுத்துவிட முயற்சி செய்து கொண்டிருக்கிறதாம் டெல்லி தரப்பு. விஜய்யும் முன்னர் மோடியை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தவர் தான். எனவே ரஜினி இல்லனா விஜய் என தங்கள் ஆபரேஷனை நடத்தி வருகின்றனர் பாஜக தலைவர்கள் .
- சமீபத்தில் சென்னை 600028 - 2ல் வந்த 'சொப்பன சுந்தரி' பாட்டில் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை மனீஷா. வழக்கு எண் 18/9, த்ரிஷா இல்லனா நயன்தாரா உள்ளிட்ட படங்களில் நடித்தவர். தான் ஏழு வருடங்களாக காதலித்த தொழிலதிபரான தன் காதலரைத் திருமணம் செய்து கொண்டாராம். குடும்பத்தார், நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி இருக்கின்றனர். திருமணம் ஆனாலும் தொடர்ந்து நடிப்பேன் என தெரிவித்துள்ளார் மனீஷா.
- பாகுபலி படத்தில் நடிகர் ராணா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனாலும், வில்லன் போன்று சித்தரிக்கப்பட்டிருந்தது அவருடைய கதாபாத்திரம். அவர் கஷ்டப்பட்டு நடித்த பல காட்சிகளும் எடிட்டிங்கில் போய்விட்டதால் வருத்தமாம். இந்த வருடம் வரவுள்ள பாகுபலி-2 படத்தை மிகவும் எதிர்பார்க்கிறாராம். தன் உழைப்பின் பலனாக தன்னுடைய வெயிட்டான காட்சிகள் படத்தில் இருப்பதால் தன்னுடைய ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என தன் நண்பர்களிடத்தில் தெரிவித்துள்ளார் ராணா.
- Super star Rajni is re-considering his decision to join BJP after advice from his friend Amithab Bachchan. BJP leaders are in talk with actor Vijay, incase Rajni is not joining their party. Earlier during 2014 elections, actor Vijay met Modi and supported him.
- The 'Soppana Sundari' actress Manisha has recently married her boyfriend who were in relationship for around 7 years. The wedding was close affair; family and friends have graced the event and blessed the couple. Manisha will be continuing her career as an actress after her wedding.
- Actor Rana is eagerly waiting for Baahubali-2 as the movie has majority and important scenes around him. He worked hard for both part of the movie, however some important sequences of him were cut in the first part.
No comments:
Post a Comment