Actor Jai confirms his love affair with actress Anjali
Actor Jai confirms his love affair with actress Anjali
அஞ்சலியுடனான காதலை உறுதி செய்த ஜெய்
எங்கேயும் எப்போதும் படத்தில் நடிகை அஞ்சலியுடன் இணைந்து நடித்திருந்தனர் நடிகர் ஜெய். அப்போதே இருவருக்கும் காதல் பற்றிக் கொண்டு விட்டது என கிசுகிசு எழுந்தது. ஆனால் அதை எல்லாம் மறுத்து வந்த அஞ்சலி தன்னுடைய படங்களில் கவனம் செலுத்தி வந்தார். பின்னர் தன் சித்தியுடன் பிரச்னை வந்து பட கால்ஷீட்டில் சொதப்பி கொஞ்ச நாட்கள் திரைப்படங்களில் தலை காட்டாமல் இருந்தார்.
சிறிது இடைவெளிக்குப் பின் 'இறைவி' படம் மூலமாக நடிப்பைத் தொடர ஆரம்பித்திருக்கிறார் அஞ்சலி. மீண்டும் ஜெய்யுடனானா தன் காதலையும் புதுப்பித்து இருவரும் ஒன்றாக இருந்து வருகின்றனர். இதன் மூலம் இருவரைப்பற்றிய செய்திகளும் அவ்வப்போது வந்து செல்கின்றன. இவர்களின் காதலை நிரூபிப்பது போன்ற ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.
தற்போது பிரபலமாகி வரும் தோசை சேலஞ்சை நடிகர் ஜெய் செய்ய வேண்டுமென வெங்கட் பிரபு சேலஞ் செய்திருந்தார். அதை ஏற்றுக் கொண்ட நடிகர் ஜெய், தன் வீட்டு கிச்சனில் அஞ்சலிக்கு தோசை சுட்டுக் கொடுத்து அதை தன்னுடைய ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இதன் மூலமாக தங்களின் காதலை முதன் முறையாக மக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இது பற்றி கேட்டபோது "என் மனதுக்கு விருப்பமானவரை நான் சந்த்தித்துவிட்டேன். அவரோடு காதலில் தான் இருக்கிறேன். ஆனால் திருமணம் பற்றி இன்னும் சிந்திக்கவில்லை" என கூறியுள்ளார் நடிகை அஞ்சலி.

Actor Jai is in love with his 'Engeyum eppodhum' co-star actress Anjali. She wasn't active in movies after the rift with her aunt. Anjali resumed to movies with 'Iraivi' and also resumed her relationship with actor Jai. Director Venkat Prabu has challenged Jai for 'Dosa Challenge'. Actor Jai has accepted it and made Dosa for actress Anjali. He has also released those pics in his twitter handle. This is confirming their love relationship. Anjali said that she has found the love of her life, but they are yet to think about the marriage.
No comments:
Post a Comment