Friday, 17 February 2017

Dhanush Real Face | Dhanush Original Character Revealed

Dhanush Real Face | Dhanush Original Character Revealed
Dhanush Real Face | Dhanush Original Character Revealed
வெளிச்சத்திற்கு வரும் தனுஷின் இன்னொரு முகம்! 
வுண்டர்பார் நிறுவனம்  தயாரிப்பில் ராஜ்கிரண் நடித்துவரும் படம் 'பவர் பாண்டி'. சண்டைக்காட்சி கலைஞர்களை பற்றிய இப்படத்தில் தனுஷ், மடோனா செபஸ்டியன், பிரசன்னா, சாயா சிங் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டு இன்னும் ஒரு சில நாட்களில் நிறைவு பெற உள்ளது. அதன் பிறகு படத்தின் மற்ற வேலைகள் தொடங்கும். 

தனுஷ் இயக்குநராக அறிமுகமாகவுள்ள இப்படத்தை பற்றி ராஜ்கிரண் கூறும் போது இப்படம் வெளியானவுடன் தனுஷின் இன்னொரு முகமான இயக்குனர் வெளிப்படுவார். நடிப்பில் எப்படி தனித்துவம் பெற்று விளங்குகிறாரோ அதேபோல் இயக்குனராக மிகப்பெரிய அளவில் தனுஷ் பளிச்சிடுவார் என்கிறார் ராஜ்கிரண்.
 ஏப்ரல் 14-ம் தேதி படம் வெளியாகும் என தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார் தனுஷ்.

No comments:

Post a Comment