How to Prepare Ivy Gourd or Little Gourd Rice Recipe | கோவைக்காய் ரைஸ் செய்முறை
How to
Prepare Ivy Gourd or Little Gourd Rice Recipe | கோவைக்காய் ரைஸ்
செய்முறை
கோவைக்காய்
ரைஸ் செய்ய தேவையானவை :
* சாதம்
ஒரு கப்,
* கோவைக்காய்
-100 கிராம்,
* வெ
ங்காயம் -ஒன்று ,
* பச்சை
மிளகாய் -2
* பூண்டு -6 பல்
* கடுகு
- கால் டிஸ்பூன் ,
* சீரகம்
-ஒரு டிஸ்பூன்
,
* புதினா-
சிறிதளவு,நெய்,
* உப்பு
-தேவையான அளவு,
கோவைக்காய்
ரைஸ் செய்வது எப்படி?
முதலில் கோவைக்காய் வட்டமாக
நறுக்கிக் கொள்ளவும் கடாயில்,
நெய் விட்டு கடுகு தாளித்து...சிரகம், பச்சை மிளகாய்
சேர்க்கவும். புதினா, நசுக்கிய பூண்டு,
நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து, வதங்கியதும் கோவைக்காய்
சேர்க்கவும். சில நிமிடங்கள் வதக்கி, வெந்ததும் இறக்கவும்.
இந்தக் கலவையில் சாதம் சேர்த்துக் கலந்து
பரிமாறவும்.
No comments:
Post a Comment