Wednesday, 8 February 2017

How to Prepare Protein Rich Nuts Rice Recipe | புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ் செய்முறை

How to Prepare Protein Rich Nuts Rice Recipe | புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ் செய்முறை
How to Prepare Protein Rich Nuts Rice Recipe | புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ் செய்முறை
புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ் செய்ய தேவையானவை:
·        சாதம் - ஒரு கப்
·        வறுத்த வேர்க்கடலை
·        பொட்டுக்கடலை - தலா 50 கிராம்
·        முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு - தலா 10
·        உலர்ந்த திராட்சை - 20
·        நெய், உப்பு - தேவையான அளவு

புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ் செய்வது எப்படி?

முதலில் கடாயில் நெய் விட்டு சாதம், உப்பு தவிர, கொடுத்துள்ள எல்லா பொருட்களையும் சேர்த்து பொன்னிறத்தில் வறுக்கவும். அதில் சாதம், உப்பு சேர்த்துக் கலந்து பரிமாறவும். விருப்பப்பட்டால் சிறிது மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.


No comments:

Post a Comment