I don't need any publicity, says Kamal
I don't need any publicity, says Kamal
சுயவிளம்பரம் தேடும் அவசியம் தமக்கு இல்லை ரசிகர்களால் கடுப்பான கமல்
நடிகர் கமல்ஹாசனுக்கு தமிழகம் எங்கும் ரசிகர் மன்றங்கள் உள்ளது. 30 வருடத்திற்கு முன்பே தன்னுடைய ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாக மாற்றியவர் நடிகர் கமல். அந்த நிகழ்விற்குப் பின் கமல் நற்பணி மன்றம் மூலமாக பல சமூக நற்பணிகளை மேற்கொண்டு வந்தனர் உலக நாயகன் ரசிகர்கள்.
தற்போது கமல் தன்னுடைய நற்பணி மன்றங்களை பயன்படுத்தி அரசியலுக்குள் நுழைய முற்படுகிறார் என சமூக வலைத்தளங்களில் சிலர் அவதூறு கிளப்பி வருகின்றனர். அரசியலில் தனக்கு ஆர்வம் இல்லை என கமல் தொடர்ந்து கூறி வந்தாலும். இந்த விமர்சனத்தை தொடர்ந்து கூறி வந்தனர் சிலர். இது தொடர்பாக கமல் தற்போது தன் கோபத்தைக் கட்டி இருக்கிறார். தன்னுடைய ட்விட்டர் பதிவில் அவர் கூறியுள்ளதாவது.
'முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இயக்கம் எனது நற்பணி மன்றம். இதன் மூலம், ரத்த தான, உடல் உறுப்பு தானம் போன்ற பல்வேறு சமூக நலன் சார்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என் ரசிகர்கள். எங்களின் பனியை மக்கள் திலகம் எம்ஜியாரும், நடிகர் திலகம் சிவாஜியும் பாராட்டி உள்ளனர். இது யாருடைய சுய லாபத்திற்காகவும் தொடங்கப்பட்டது அல்ல. சுய விளம்பரம் தேடும் அவசியமும் தம் இயக்கத்திற்கும், தமக்கும் தேவை இல்லை' என அவதூறு பரப்பியவர்களுக்கு காட்டமாக பதில் அளித்துள்ளார் கமல்.

Actor Kamal has converted his fan clubs as welfare association. They have been active in conducting many social schemes like blood donation camps. Some of tweeter have alleged Kamal that he's using his fan club to publicise his image to enter politics. The angered Kamal has replied them in twitter that he has no intention to enter politics. Veteran actors like MGR and Sivaji have praised the work of my fan clubs, that may not be understood by all. And he's not doing those thing for publicity.

No comments:
Post a Comment