Saturday, 18 February 2017

Rajinikanth Movie Going to Releases on 'May'

Rajinikanth Movie Going to Releases on 'May'
Rajinikanth Movie Going to Releases on 'May'
'மே' மாதத்தில் ரஜினி படம்
லைக்கா புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் '2.0' . ஷங்கர் இயக்கத்தில் ரஜினி , அக்‌ஷய்குமார், எமி ஜாக்‌ஷன் நடிக்கும் இப் படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிவடைந்த நிலையில் அவர் அடுத்த படத்திற்கு தயாரகி விட்டார்.
தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ தயாரிக்க ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு மே மாதம் துவங்குகிறது. மற்ற  நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு  நடந்து வருகிறது.

No comments:

Post a Comment