Stalin's dharna near the Gandhi statue
Stalin's dharna near the Gandhi statue
காந்தி சிலை அருகே ஸ்டாலின் தர்ணா
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடை அடைப்பு!
சட்டசபை எதிர்க்ட்சித்தலைவரும், திமுக வின் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் சட்டசபை காவலர்களால் தாக்கப்ப்ட்டதை தொடர்ந்து தஞ்சை,கோவை,காஞ்சிபுரம், கும்பகோனம்,பெரம்பலூர்,புதுகோட் டை,ராமேஸ்வரம், விழுப்புரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் பல கடைகள் அடைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு எதிராகவும், தாக்கப்பட்டதிற்கு எதிராகவும் ஸ்டாலின் தலைமயில் மெரினா காந்தி சிலை அருகே எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் தர்ணா இருந்துவருகின்றனர்.
மெரினாவின் ஒரே பகுதியில் ஜெயலலிதா நினைவகத்தில் கொண்டாட்டமாகவும், காந்தி சிலை அருகே திமுக போராட்டமாகவும் ஒரே பரபரபாக இருக்கிறது தமிழகம்
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடை அடைப்பு!
சட்டசபை எதிர்க்ட்சித்தலைவரும், திமுக வின் செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் சட்டசபை காவலர்களால் தாக்கப்ப்ட்டதை தொடர்ந்து தஞ்சை,கோவை,காஞ்சிபுரம், கும்பகோனம்,பெரம்பலூர்,புதுகோட்
இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு எதிராகவும், தாக்கப்பட்டதிற்கு எதிராகவும் ஸ்டாலின் தலைமயில் மெரினா காந்தி சிலை அருகே எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் தர்ணா இருந்துவருகின்றனர்.
மெரினாவின் ஒரே பகுதியில் ஜெயலலிதா நினைவகத்தில் கொண்டாட்டமாகவும், காந்தி சிலை அருகே திமுக போராட்டமாகவும் ஒரே பரபரபாக இருக்கிறது தமிழகம்

No comments:
Post a Comment