Sunday, 19 February 2017

Sexual harassment to the famous actress!

Sexual harassment to the famous actress!

அசல், ஜெயம் கொண்டான் உள்பட பல தமிழ் படங்களில் நடித்தவர் மலையாள நடிகை பாவானா. மலையாளத்தில் தற்போது பிஸியாக நடித்து வருகிறார். கேரள மாநிலம் திருச்சூரில் படபிடிப்பை முடித்து கொண்டு இரவு கொச்சிக்கு தனது டிரைவருடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்aனால் வந்த ஒரு கார் பாவனாவின் கார் மீது மோதியது. இந்த தருனத்தை பயன்படுத்திக்கொண்ட அந்த காரில் வந்த சிலர் பாவனாவில் கருக்குள் புகுந்து டிரைவரை கீழே தள்ளிவிட்டு பாவனாவை கடத்திசென்றனர்.
போகும் வழியில் சுமார் இரண்டு மணிநேரம் காருக்குள் இருந்த பாவனாவிற்கு பாலியல் தொல்லைக்கொடுத்துள்ளனர்.  காரைக்கடத்தினர்.  மேலும் இந்த சம்பவத்தை புகைப்படம் எடுத்தும், வீடியோவும் எடுத்துள்ளனர். பாலியல் அத்து மீறலுக்கு பிறகு காகநாடு என்ற இடத்தில் விட்டு விட்டு வேறு காரில் தப்பிசென்றனர். 
இதையடுத்து காகாநாடில் உள்ள  இயக்குநர்  லால் வீட்டுக்குத் தானே காரை ஓட்டிச் சென்று உதவி கோரிய பாவானாவிற்கு வேண்டிய உதவிகளைசெய்துள்ளார்  லால். இச்சம்பவம் குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. மேலும் தனது ஒட்டுனர் மார்ட்டினுக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக போலீஸிடம் தெரிவித்துள்ளார் பாவனா. 
பிரபல நடிகைக்கு நேர்ந்த இச்சம்பவத்தால் மலையாள திரையுலகில் மட்டுமின்றி தமிழ்த்திரையுலகிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Watch More Exclusive Latest Hot Daily News @ 5 pm, Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv

Follow us:

Most Viewed Video:
#1. Actor Sivakarthikeyan Exclusive Unseen Video - https://youtu.be/TxvEOmhn09c
#2. Bairavaa Heroine Insults Media People - https://youtu.be/tf5mZVMc3qo
#3. Vijay Speaks Ajith’s Veeram Dialog in Bairavaa - https://youtu.be/e-cNHNpeAYk
#4. Truth behind Mic Mohan’s Deadly diease Rumors - https://youtu.be/qnCgLvvdFnw
#5. Actor Vivek Insults Sivakarthikeyan - https://youtu.be/KxXcjk0QbGM
#6. Lakshmi Menon Avoided in Tamil Cinema - https://youtu.be/qZJBwjc3piY
#7. Reasons Behind Kamal Haasan & Gautami Emotional Separation - https://youtu.be/1L5sNdRsrbU
#8. Celebrities and their Previous Jobs | Jobs Before Acting - https://youtu.be/cPQbQN-Lc_Y
#9. Dindigul L.Leoni Effective Comedy Speech at Mupperum Vizha - https://youtu.be/jjaa5venz48
#10. Actress Revathi’s Past Husband acting in Surya’s Next Movie - https://youtu.be/IfBKTkJNW-M
#11. Kollywood Actors Real Age and Date of Birth - https://youtu.be/t_tYGH-S7cY
#12. Thala Ajith Behind Sivakarthikeyan Success Emotional Speech from Siva- https://youtu.be/rfVev8GwLK4
#13. Nayanthara’s Master Plan Against Vijay - https://youtu.be/3kW9YxjiFWA
#14. Dhanush- Who Are The Real Parents - https://youtu.be/Bu6chGRs_1M
#15. Rangaraj Pandey Interview with TN CM Jayalalithaa’s Niece Deepa - https://youtu.be/eSmFkMJXfHE

No comments:

Post a Comment