Sunday, 19 February 2017

Stalin replicates Jayalalithaa's past

Stalin replicates Jayalalithaa's past


Following the dramatic events in TN Assembly on Saturday MK Stain and other DMK MLAs were evicted from the assembly. The opposition leader met the press with torn pocket, unbuttoned shirt. We understand that MK Stalin has tried to replicate a similar event of Former Chief Minister Jayalalithaa in 1989, in which her saree was pulled and DMK MLAs have harassed her. This earned her sympathy from public. So Stalin also staged these stunt to get the sympathy from common people.
அப்பட்டமாக ஜெயலலிதாவை காப்பி அடித்த ஸ்டாலின் 
சனிக்கிழமை அன்று தங்களின் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்து பின்னர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டது. ஆனால், சட்டசபையில்  அன்றைய காட்சிகள் ஆக்சன் படங்களையே மிஞ்சும் வண்ணம் இருந்தது. 

கூவத்தூரில் இருந்து சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் சபை தொடங்கியதும், ஒரு பகுதியில் அமர வைக்கப் பட்டனர். பன்னீர் செல்வம் ஆதரவு எம்எல்ஏக்கள் திமுகவினர் அமர்ந்திருந்த பகுதியில் ஒன்றாக அமரவைக்கப் பட்டனர். அணைத்து எதிர்க்கட்சியினருமே ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை செய்தனர். சபாநாயகர் அதை ஏற்றுக் கொள்ள வில்லை. களேபரம் வெடித்தது. திமுகவினர் சபாநாயகர் தனபாலை துரத்திவிட்டு அவரது இருக்கையில்  அமர்ந்தனர். மீண்டும் அவை கூடியதும் ஸ்டாலின் உள்ளிட்டோர் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுப்பட்டனர். அவர்களை அவைக்காவலர்கள் தூக்கி வெளியேற்றினர். அப்போதில் இருந்து தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை அப்பட்டமாக காப்பி அடித்தார் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின். 

உங்கள் நினைவுகளை அப்படியே ஒரு 30 வருஷம் பின்னோக்கி செலுத்துங்கள். இதே போன்றதொரு சட்டசபை கூட்டத்தில் அப்போது எதிர்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா திமுகவினரால் தாக்கப்பட்டார். அவரது சேலை இழுக்கப்பட்டது. முடிகள் பிடுங்கப்பட்டது. தலைவிரி கோலமாக வெளியில் வந்த ஜெயலலிதா பத்திரிக்கையாளர்கள் முன் சட்டசபையின் மாண்பை திமுகவினர் சாகடித்துவிட்டனர், மீண்டும் முதல்வர் ஆன பின்பே சட்டசபையில் கால் வைப்பேன் என சபதம் ஏற்றார். அவரது, அந்த கதறல் தமிழக மக்களை அவர் பக்கம் கொண்டு சென்றது. அடுத்த தேர்தலில் அவரை முதலமைச்சராகவும் ஆக்கியது. அதையே இப்போ ஸ்டாலினும்  செய்துள்ளார், சட்டசபையில் இருந்து வெளியே வரும் போது அவரது சட்டை பாக்கெட் கிழியவில்லை. ஆனால் அவர் செய்தியாளர்களை சந்திக்கும் போது அவரது சட்டை பாக்கெட் கிழிந்திருந்தது. பொத்தான்கள் கழண்டு இருந்தது. இந்த மாதிரி போஸ் குடுத்தால் மக்களுக்குத் தன் மீது அனுதாபம் வந்துவிடும் என நினைத்திருப்பார் போல ஸ்டாலின். ஆனால், உண்மையில் பல மீம்ஸ் போட்டு அவரை கலாய்த்துக் கொண்டிருக்கின்றனர் நெட்டிசன்கள். ஏற்கெனவே ஜெயலலிதா பாணி தனி மனித வழிபாட்டு அரசியலையே ஊக்கப் படுத்தி வருகிறார் ஸ்டாலின்., 
Watch More Exclusive Cinema News, Rasi Palan, Trailers, Dubsmash Videos, Movie Reviews, Funny Videos, Celebrities Interviews, Movie Press Meet, Film Audio Launch, Etc..,, on Pakkatv

Follow us:

Most Viewed Video:
#1. Actor Sivakarthikeyan Exclusive Unseen Video - https://youtu.be/TxvEOmhn09c
#2. Bairavaa Heroine Insults Media People - https://youtu.be/tf5mZVMc3qo
#3. Vijay Speaks Ajith’s Veeram Dialog in Bairavaa - https://youtu.be/e-cNHNpeAYk
#4. Truth behind Mic Mohan’s Deadly diease Rumors - https://youtu.be/qnCgLvvdFnw
#5. Actor Vivek Insults Sivakarthikeyan - https://youtu.be/KxXcjk0QbGM
#6. Lakshmi Menon Avoided in Tamil Cinema - https://youtu.be/qZJBwjc3piY
#7. Reasons Behind Kamal Haasan & Gautami Emotional Separation - https://youtu.be/1L5sNdRsrbU
#8. Celebrities and their Previous Jobs | Jobs Before Acting - https://youtu.be/cPQbQN-Lc_Y
#9. Dindigul L.Leoni Effective Comedy Speech at Mupperum Vizha - https://youtu.be/jjaa5venz48
#10. Actress Revathi’s Past Husband acting in Surya’s Next Movie - https://youtu.be/IfBKTkJNW-M
#11. Kollywood Actors Real Age and Date of Birth - https://youtu.be/t_tYGH-S7cY
#12. Thala Ajith Behind Sivakarthikeyan Success Emotional Speech from Siva- https://youtu.be/rfVev8GwLK4
#13. Nayanthara’s Master Plan Against Vijay - https://youtu.be/3kW9YxjiFWA
#14. Dhanush- Who Are The Real Parents - https://youtu.be/Bu6chGRs_1M
#15. Rangaraj Pandey Interview with TN CM Jayalalithaa’s Niece Deepa - https://youtu.be/eSmFkMJXfHE



No comments:

Post a Comment