Friday 10 February 2017

Shah Rukh Khan and Aamir clicks a pic after 25 years

Shah Rukh Khan and Aamir clicks a pic after 25 years
SRK & Aamir clicks a pic after 25 years
 
25 வருடங்களுக்கு பின்னர் இணைந்த அமீர், ஷாருக் கான் 
 
பாலிவுட் என்றாலே அமீர், ஷாருக், சல்மானான் 'கான்'கள் ஆட்சி செய்யும் இடம் தான். கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இவர்கள் துறையில் நண்பர்களாக இருந்தாலும் அவ்வப்போது ஒருவருக்கு ஒருவர் முட்டிக்கு கொண்டும் மோதிக் கொண்டும் இருந்தனர். எப்போதும் இரண்டு 'கான்க'ள் இருக்கும் 25 ஆண்டுகால பழக்கம் , இருந்தாலும் இதுவரை நாங்கள் ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொண்டதில்லை. இது தான் நாங்கள் ஒன்றாக எடுத்துக் கொள்ளும் முதல் படம். நேற்றைய இரவு பார்ட்டி மிகவும் மகிழ்வாக கழிந்தது' என தெரிவித்துள்ளார். துபாயில் நடந்த தொழில் அதிபர் அஜய் பிஜிலியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு இந்த புகைப்படத்தைக் க்ளிக்கியுள்ளனர் ஷாருக் மற்றும் அமீர். 
இரண்டு பேரும் இணைந்த எடுத்த புகைப்படமே இவ்வளவு வரவேற்பைப் பெறுவதைப் பார்க்கையில், இருவஇதே போன்றே மூன்று 'கான்'களும் இணைந்து இருக்கும் புகைப்படத்தை எதிர் பார்ப்பதாக ரசிகர்கள் தங்களின் விருப்பத்தை தெரிவித்துள்ளனர். 
 
Last nigght, SRK tweeted a picture with Aamir and captioned it as,"Known each other for 25 years and this is the first picture we have taken together of ourselves. Was a fun night."After 25 years of knowing each other, Shah Rukh Khan and Aamir Khan have finally managed to get themselves clicked together at a birthday bash. Both the actors were in Dubai for the party and managed to catch up with one another.

No comments:

Post a Comment