Dhnaush's identification marks could have been removed: Doctors report
Actor Dhanush was dragged to court by an elderly couple who claimed Dhanush is their son. Madurai Bench of the Madras High Court to get an identification mark verification test. The elderly couple claimed that their son had a mole on left clavicle bone part and a scar of the left elbow. Dean of the Madurai Medical College (MMC) has submitted the medical report after examining the actor before the court on a sealed envelope.
The report submitted by the Dean of MMC. It says: “There is no mole over the left collar bone and there is no scar in left elbow. It is possible to remove a small superficial mole completely but a scar cannot be removed by plastic surgery and only scar reduction can be done. A very small superficial mole removed by laser technique without any trace, A removed larger mole that traces can be seen by Dermascope but a scar cannot be removed by modern plastic surgery. Only scar reduction can be done.
Actor Dhanush had earlier refuted claims made by the elderly couple. He also raised suspicion that the couple wanted to extract money from him and hence allege that they are his biological parents.
தனுஷ் உடலில் இருந்து அங்க அடையாளங்கள் நீக்கம் மருத்துவர்கள் அதிர்ச்சி
நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் என்று தொடரப்பட்ட வழக்கில் மருத்துவர்கள் தங்களது அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். அதில், தனுஷின் உண்மையான பெற்றோர் எனக்கூறிக் கொள்ளும் தம்பதி தாக்கல் செய்திருந்த பள்ளி பதிவேட்டில் உள்ள அங்க அடையாளங்களை சரி பார்க்கும் படி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
சென்ற மாதம், நீதிமன்றத்தில் ஆஜர் ஆனா நடிகர் தனுஷ், மருத்துவர்களின் பரிசோதனைக்கு ஆட்படுத்தப் பட்டார். பள்ளி சான்றிதழில் கூறப்பட்ட அங்க அடையாளங்களை மருத்துவர்கள் சோதனை இட்டனர். அந்த சோதனையின் அறிக்கையை நேற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர் மருத்துவர்கள். அதில் மேலும் குழப்பம் தான் ஏற்பட்டுள்ளது.
அறிக்கையின் படி, தம்பதி கூறிய மச்சமும், தழும்பும் தனுஷின் உடலில் காணப்படவில்லை. ஆனால், மச்சத்தையம் தழும்பையும் லேசர் மூலமாக நீக்க முடியும், அப்படி நீக்கப்பட்டதற்கான தடயங்களை காண முடிந்தது என ஒரு குழப்பமான அறிக்கையை மருத்துவர்கள் சமர்ப்பித்துள்ளனர். இது இந்த வழக்கை மேலும் சிக்கலுக்கு உண்டாக்கி இருக்கிறது. பணம் பறிப்பதற்காகவே இந்த வழக்கில் தன்னை சிக்க வைத்துள்ளார்கள் என நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment