Sunday, 19 March 2017

Gangai Amaran Angry Speech Over Ilayaraja | Gangai Amaran Warned Ilayaraja

Gangai Amaran Angry Speech Over Ilayaraja | Gangai Amaran Warned Ilayaraja

எஸ்.பி.பிக்கு இளையராஜா கொடுத்த வக்கீல் நோட்டீஸ் குறித்து பதிலளித்த இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 'தியாகராஜர் கீர்த்தனைகள், முத்துச்சாமி தீக்‌ஷிதர் கீர்த்தனைகள் மற்றும் எம்.ஏஸ்வி.யிடம் இருந்து எடுத்த ராகங்களுக்கு நீங்கள் ராயல்ட்டி கொடுத்தீர்களா? இசை என்பது மழை, தென்றல் மாதிரி. பொதுமக்கள் அனுபவிக்க விட்டுவிடவேண்டும். மேலும் நீங்கள் ராயல்ட்டி வாங்கித்தான் வாழவேண்டும் என்ற கட்டாயத்தில் இல்லை. மேடைக்கச்சேரியை வைத்து வாழவேண்டிய சூழலில் பல கலைஞர்கள் உள்ளனர். அப்படி உங்கள் பாடல்களை பாடக்கூடாது என்று சொன்னால் அதை அனைத்தையும் எடுத்து பூட்டி வைத்துகொள்ளுங்கள் என்று தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கடுமையாக சாடியுள்ளார் கங்கை அமரன்.

No comments:

Post a Comment